For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா?

சிங்கிளாக இருப்பவர்கள் காதலிக்க தொடங்க வேண்டும், காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.

|

2020 பிறந்து சில நாட்கள் கழிந்து விட்டது, வருடம் மாறினாலும் பலருக்கும் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து பலவிதமான சிந்தனைகள் உங்கள் மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த வருடமாவது நமது வாழ்க்கையில் மாற்றங்கள் வராதா என்று ஏங்குபவர்களே இங்கு அதிகம்.

Zodiac Signs Who Will Be Single This Year

வாழ்க்கையில் மாற்றங்கள் என்று வரும்போது அனைவரும் காதல் வாழ்க்கையைத்தான் முதலில் சிந்திப்பார்கள். ஏனெனில் ஒரு மனிதனுக்கு முழு அகமகிழ்வைத் தருவது காதல்தான். சிங்கிளாக இருப்பவர்கள் காதலிக்க தொடங்க வேண்டும், காதலில் இருப்பவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சில ராசிகள் இந்த வருடமும் சிங்கிளாகத்தான் இருப்பார்கள், அதுதான் அவர்களுக்கு நல்லதும் கூட. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் சிங்கிளாகவே இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Will Be Single This Year

Here is the list of zodiac signs who will be single this year.
Story first published: Thursday, January 9, 2020, 17:27 [IST]
Desktop Bottom Promotion