Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாம்...ஏன் தெரியுமா? எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபர்களாக வருவாங்களாம்!
துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மீண்டும் மீண்டும் தோல்வியைச் சந்தித்தாலும், அவர்கள் எப்போதும் நேர்மறையான அம்சத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பாராட்டுகிறார்கள்.insync, pulse, job, bos
இன்றைய நவீன மயமாக்களில் வியாபாரம் அல்லது வணிகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பெரும்பாலான மக்கள் வணிகம் நம்புகிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்கி முதலாளியாக வேண்டும் என்ற ஆசை எல்லா மக்களும் உள்ளது. ஆனால், இவற்றில் சிலர் மட்டுமே வெற்றி காண்கிறார்கள். வெற்றிகரமான தொழில்முனைவோர் தங்கள் தந்திரோபாயங்களில் நம்பிக்கையுடனும், புத்திசாலித்தனமாகவும், தன்னம்பிக்கையாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தொடக்கம் முதல் நம்பிக்கை வைத்து அதை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. அவர்கள் வணிகத்தை நடத்துவதில் சிறந்தவர்கள் மற்றும் அவர்களின் திறன்கள் மற்றவர்களை அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டுகிறது.

ஜோதிடம் பன்னிரண்டு ராசி அறிகுறிகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களின் ஆளுமையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. எனவே, தொழில்முனைவோராக வெற்றிபெறக்கூடிய சிறந்த ராசிகள் பற்றி இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மகரம்
மகர ராசி நேயர்கள் மிகவும் உறுதியானவர்கள். மற்றவர்களின் மேல் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை சந்திக்க கூடியவர். சரியான நேரத்திற்காக காத்திருக்காமல், வெற்றிகரமான தொழில்முனைவோராக உயர அவர்கள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதால், அவர்கள் தங்கள் ஸ்டார்ட்-அப்களை நிறுவுவதில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பணிபுரியும் நபர்களுடன் நல்ல உறவை உருவாக்குகிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். இந்த ராசிக்காரர்கள் தோல்வியை எதிர்கொண்டால், அதிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள். மேலும், வாழ்க்கையில் தளர்ச்சியடையாமல் இருக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் எதிர்காலத்தில் பெரிய ஆளும் முதலாளியாக வருவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை கொண்டிருப்பார்கள். மக்களுக்குத் தங்கள் யோசனையை எவ்வாறு தெரிவிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் இது அவர்களை மக்களுக்கு மத்தியில் மிகவும் எளிதாகப் பேசக்கூடிய நபராக ஆக்குகிறது. தங்கள் வணிகம் வெற்றியடைவதை உறுதிசெய்ய அவர்கள் தன்னம்பிக்கையோடு கடின உழைப்பை போடுகிறார்கள்.

கன்னி
கன்னி ராசி நேயர்கள் செய்யும் எல்லாவற்றிலும் முழுமையை அடைகிறார்கள். அவர்கள் மிகவும் துல்லியமானவர்களாக இருக்கிறார்கள். கணக்கீடு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை திறம்பட செய்கிறார்கள். அவர்களின் திறமைகள் பெரும்பாலும் அவர்களை தொழில்முனைவோர் பதவிக்கான சரியான வேட்பாளராக ஆக்குகின்றன. அவர்கள் வெற்றி பெற தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்கிறார்கள்.

ரிஷபம்
ரிஷி ராசி நேயர்கள் மிகவும் உறுதியானவர்கள். பொறுமையான குணமுடையவர்கள் மற்றும் திறமையானவர்கள். தங்கள் வியாபாரத்தில் தலைவரின் வேலையை செய்ய போதுமானவர்களாக உருவாகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். மேலும் அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் புதிதாக ஒரு வணிகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் மீண்டும் மீண்டும் தோல்வியைச் சந்தித்தாலும், அவர்கள் எப்போதும் நேர்மறையான அம்சத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பாராட்டுகிறார்கள் மற்றும் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். வேலையைப் பற்றிய அவர்களின் நேர்மறையான கண்ணோட்டமே அவர்களை சிறந்த தொழில்முனைவோராக ஆக்குகிறது.

இறுதிகுறிப்பு
மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் சிறந்த அணி வீரர்கள், மற்றவர்களின் கீழ் வேலை செய்வதன் மூலம் வெற்றியை அடைய வாய்ப்புள்ளது. பின்னர், நல்ல வாழ்க்கை முறையைப் பெற மெதுவாக நிலைகளும் மாற்றமடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுவார்கள்.



Click it and Unblock the Notifications