Just In
- 1 hr ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 4 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இந்த 5 ராசிக்காரங்க காதலில் கவனத்தை ஈர்க்க எவ்வளவு மோசமா வேணாலும் நடந்துக்குவாங்களாம்... பாவம் இவங்க லவ்வர்!
எல்லா உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் சகஜம். மேலும் பெரும்பாலான சமயங்களில் ஒரு காதல் சமாதானத்திற்கு முன் வாக்குவாதம், கண்ணீர், விரக்தி ஆகியவற்றின் ஆரோக்கியமான அளவைக் கொண்டிருக்கும்.
எல்லா உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் சகஜம். மேலும் பெரும்பாலான சமயங்களில் ஒரு காதல் சமாதானத்திற்கு முன் வாக்குவாதம், கண்ணீர், விரக்தி ஆகியவற்றின் ஆரோக்கியமான அளவைக் கொண்டிருக்கும். இருப்பினும், சில சமயங்களில் சில பிரச்சினைகள் இயற்கையாக ஏற்படாது, அவை காதலர்களில் ஒருவரால் உருவாக்கப்படுவதாக இருக்கலாம்.
ஒருவர் இப்படி பிரச்சினைகளை உருவாக்குவதற்கும், கோபமாக இருப்பது போல நடிப்பதற்கும் அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணமாக இருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் இப்படி பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என்று பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எல்லைகள் மற்றும் தனிப்பட்ட இடத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்வதில் வரையறுக்கப்பட்ட பிடியில் உள்ளனர். எனவே, அவர்களது துணை மும்முரமாக வேலை செய்யும் போது அல்லது மகிழ்ச்சியுடன் தங்கள் தொலைபேசியில் ஸ்க்ரோலிங் செய்யும் போது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், தனுசு ராசிக்காரர்கள் உறவில் தங்கள் மகிழ்ச்சிக்கு தங்கள் பங்குதாரர் தான் காரணம் என்று நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் அதிருப்தி அடையும் போதெல்லாம், அவர்கள் ஒரு வாக்குவாதத்தைத் தூண்டுகிறார்கள் அல்லது தங்கள் காதலன் அல்லது காதலியிடம் கவனம் செலுத்த கோபமாக இருப்பதாக பொய்யாக நடிக்கிறார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் இறுக்கமானதுணையாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் சுய மதிப்பு குறைந்த உணர்வைக் கொண்டுள்ளனர். எனவே மற்ற நண்பர்களுடன் ஆரோக்கியமான சூழ்நிலையில் தங்கள் காதலரைப் பார்ப்பது அவர்கள் கைவிடப்பட்டவர்கள் போன்ற சிக்கல்களைத் தூண்டலாம், அதனால்தான் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் நாடகத்தை ஏற்படுத்துகிறார்கள். கடக ராசிக்காரர்கள் இதை அப்பாவியாக கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் செய்யக்கூடும், அதனால்தான் அவர்களின் காதலர் பெரும்பாலும் அவர்களின் கோபத்தை மன்னிப்பார்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் தந்திரோபாயங்கள் கவனத்தை ஈர்க்கும் மற்ற ராசி அறிகுறிகளை விட மிகவும் கீழ்நிலையில் உள்ளன. தங்கள் காதலன் நண்பர்களுடன் திட்டங்களை வைத்திருப்பதை அல்லது வரவிருக்கும் பயணத்தைப் பற்றி அவர்கள் உற்சாகமாக இருப்பதை அவர்கள் கவனிக்கும் போது அவர்கள் மிகவும் பொறாமை கொள்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் காதலர் தனக்குத்தான் முழுமையாக வேண்டுமென்று நினைக்கிறார்கள். வருத்தமடைந்த அவர்களை சமாதானப்படுத்த அவர்கள் தங்கள் திட்டத்தைத் ரத்து செய்யும் வரை அவர்கள் எரிச்சலை வெளிப்படுத்துகிறார்கள்.
சிம்மம்
இவர்கள் மற்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கவனத்தை விரும்புகிறார்கள். கவனத்திற்கான தாகத்தில், அவர்கள் உண்மையிலேயே சங்கடமான ஒன்றைச் செய்யலாம். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் அன்பான இதயம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள், மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நாடகமாக்கல் மற்றும் கற்பனை பாணியைப் பயன்படுத்தி மகிழ்வார்கள். தங்களின் துணையின் கவனம் எப்போதும் தங்கள் மீதிருக்க அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்களை எப்போதும் தங்களிடம் கெஞ்சும்படி செய்வார்கள்.
மேஷம்
மேஷம் பெரும்பாலும் பொறுமை மற்றும் மக்கள் கவனத்தை நேசிக்கும். மேஷ ராசிக்காரர்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு முக்கிய காரணம், தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வு இருப்பதுதான். அவர்கள் தற்செயலாக தங்கள் துணையின் கோரிக்கைகளை புறக்கணிக்கக்கூடும், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகள் மற்றும் கவலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அவர்களின் துணையும் இவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் பெரிய நாடகத்தையே அரங்கேற்றுவார்கள்.