Just In
- 12 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 13 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 23 hrs ago
மட்டன் தால்சா
- 23 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
உலகத்தர இயக்குநருடன் இணைகிறாரா உலகநாயகன்?... அடுத்த ஆண்டில் துவங்கும் சூட்டிங்!
- News
வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம்
- Sports
இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
- Finance
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரர்கள் ஆபத்தான இரட்டை வாழ்கை வாழ்பவர்களாம்... இவங்கள தெரியாமகூட நம்பிராதீங்க...!
சிலர் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர்களாக இருப்பார்கள், அவர்கள் யாரென்பதை அனைவருக்கும் வெளிப்படையாகக் காட்டுவார்கள். ஆனால் சிலர் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருப்பார்கள். நீங்கள் அவர்களை சந்திக்கும் போது இருந்த முகம் நீங்கள் அவர்களுடன் நன்கு பழகியவுடன் முற்றிலும் காணாமல் போயிருக்கும். அந்த இரண்டில் எது உண்மையான முகம் என்பது உங்களைக் குழப்பமடையச் செய்யலாம்.
இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள் பெரும்பாலும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் இந்த இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
இந்த இரண்டு முகம் கொண்ட நபர்கள் (உண்மையில்) மிகவும் குழப்பமான ஆத்மாக்கள். முதலில் அவர்கள் மிகவும் அழகாகவும், வேடிக்கையாகவும், மிகவும் மென்மையானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களுடன் நன்கு பழகியபின் அவர்களின் மறுபக்கத்தை நீங்கள் பார்க்கலாம். ஒரு நொடி முன்பு நீங்கள் வேறொருவருடன் பழகுவதைப் போல அவர்கள் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் மனநிலையை மாற்றிக்கொள்வார்கள்.

விருச்சிகம்
ஆரம்ப காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் உங்களை ராணி அல்லது ராஜாவாக உணரவைப்பார்கள், அவர்களின் உலகம் ஒரு வகையில் உங்களைச் சுற்றி வருவது போலவும், அவர்கள் அனைவரும் அதில் இருப்பதாகவும் உணருவார்கள். மெதுவாக, அவர்கள் தங்கள் நம்பிக்கையை சந்தேகிப்பதால் சிறிது பின்வாங்கத் தொடங்குவார்கள். பொறாமை போக்கு அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே இவர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் நல்லவர்களாகவும் இனிமையாகவும் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் தங்களின் மற்றொரு முகத்தை காட்டத் தொடங்குவார்கள். அவர்கள் சிலசமயங்களில் கடினமானவர்களாகவும் மாறுவார்கள். அவர்கள் சில நேரங்களில் வரம்பை மீறலாம் ஆனால் அவர்கள் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

துலாம்
இந்த ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் மிகவும் சுயநலமாகவும், பழிசுமத்துபவர்களாகவும் இருப்பார்கள் ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடன் நேரத்தை செலவிடும்போது, அவர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மற்றும் கனிவானவர்கள் என்பதை அறிவீர்கள். இது துலாம் ராசியைப் பற்றி நன்கு பழகியவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ளும் ஒரு அம்சமாகும். அவர்கள் உங்களை எவ்வளவு தெரிந்து கொள்ள அனுமதிக்க விரும்புகிறார்களோ அவ்வளவுதான் உங்களால் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் இதயத்தில் ஒரு கவசம் உள்ளது, அது உருகுவதற்கு சிறிது நேரம் ஆகும்.

ரிஷபம்
ஆரம்பத்தில் டாரஸ் மிகவும் நல்ல மனிதர்களாக தெரியலாம் ஆனால் இறுதியில், நீங்கள் அவர்களின் மோசமான பக்கத்தை நீங்கள் பார்க்க முடியும். அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக இருப்பார்கள், அப்படித்தான் அவர்கள் உங்களை உணரவைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டிருக்கலாம். உணர்ச்சிகளின் அந்த பெட்டியின் மூடி திறக்கும் போது, அவர்களின் இருண்ட பக்கம் மிகவும் பயமுறுத்துவதாக இருக்கும், அந்த சமயத்தில் நீங்கள் வேறொருவரை போல அவர்களைப் போல இருக்கலாம்.