Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
இந்த 5 ராசிக்காரங்க எல்லோரையும் சந்தோஷமா வைச்சுக்கவே படைக்கப்பட்டவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நகைச்சுவை உணர்வு இருப்பது மிகவும் அரிது. ஒரு வேடிக்கையான நபரை சுற்றி இருப்பது மனநிலையை எளிதாக்கும்.
நகைச்சுவை உணர்வு இருப்பது மிகவும் அரிது. ஒரு வேடிக்கையான நபரை சுற்றி இருப்பது மனநிலையை எளிதாக்கும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுடன் உரையாடுவது எந்த உரையாடலையும் சுவாரஸ்யமானதாக மாற்றும். இதனாலேயே நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை அனைவரும் விரும்புகிறார்கள்.

நகைச்சுவை உணர்வு அனைவரின் ஆளுமையிலும் இருந்துவிடாது. சிலருக்கு மட்டுமே இந்த வரம் கிடைக்கும் குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு. உண்மைதான், சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இயற்கையாகவே கூடுதலாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் சிறந்த நகைச்சுவை உணர்வுக்கு புகழ்பெற்றவர்கள். அவர்கள் பரபரப்பான உரையாடலின் நடுவில் இருந்தாலும், சில டயலாக் மூலம் மக்களை சிரிக்க வைப்பார்கள். இதை அவர்கள் சில சமயங்களில் அவர்களே அறியாமல் செய்கிறார்கள். தம்மைச் சுற்றியுள்ளவர்கள் சாதாரண விஷயங்களுக்குக் கூட ஏன் சிரிக்கிறார்கள் என்று கூட அவர்கள் குழப்பமடைவார்கள்.

சிம்மம்
தங்களைச் சுற்றியுள்ளவர்களை எப்படி சிரிக்க வைப்பது என்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு வழி இதுதான். அவர்கள் தங்கள் மனதை சரியான பாதையில் அழைத்துச் சென்றால் அவர்கள் சிறந்த நகைச்சுவையாளர்க உருவாகுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நாம் எதிர்பார்க்காத தருணங்களில் நிறைய நகைச்சுவையான விஷயங்களைச் சொல்வார்கள். அவர்கள் புத்திசாலித்தனமான நகைச்சுவைகளை கூறுவார்கள், சில சமயங்களில் அவர்கள் வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று மற்றவர்களை பொறாமைப்பட வைப்பார்கள். அவர்களுக்கு வெளிப்படையான நகைச்சுவை உணர்வு இல்லை, ஆனால் எப்போது எதைச் சொல்ல வேண்டும், எப்படி புத்திசாலித்தனமாகப் பேச வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சரியான நேரத்தில் சரியான நபரிடம், சரியான வார்த்தைகளை உபயோகித்து மகிழ்ச்சியை பரப்புவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பதட்டமான சூழ்நிலையை உடைக்க முடியும். மற்றவர்கள் பேசலாமா? வேண்டாமா? என்று தயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் தயங்காமல் பேசி சூழலை கலகலப்பாக்குவார்கள். ஆனால் சில சமயங்களில் எப்போது வாயை மூட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் மிகவும் நேர்மையான நகைச்சுவை உணர்வு சிலசமயம் அவர்களை சிக்கலில் சிக்க வைக்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லேசான நகைச்சுவை உணர்வு இருக்கும். அவர்கள் அனைவரையும் கேலி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் உணர்வுகளைப் புண்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் அணியினர், நண்பர்கள் போன்றவர்களுடன் இணைந்திருக்க நகைச்சுவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களுக்கு வேடிக்கையான முகங்களை உருவாக்கிறது.



Click it and Unblock the Notifications