Just In
- 19 min ago
இந்த 5 ஆணவக்கார ராசிக்காரங்க அவங்க தவறை எப்பவும் ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 27 min ago
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 2 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
Don't Miss
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Technology
விரைவில் தமிழக ரேஷன் கடைகளிலும் நீங்கள் எதிர்பார்த்த 'இந்த" சேவை கிடைக்கும்: சூப்பர் தகவல்.!
- News
"ஓகே ஓகேவில்" உதயநிதியின் ரீல் லவ்வுக்கு சந்தானம்.. ரியல் லவ்வுக்கு பார்த்தாவான அன்பில் மகேஷ்!
- Movies
சின்னப் பையன் மாதிரி நடந்துக்காதீங்க... நடிகர் நட்டியை விஜய் ஏன் கண்டித்தார் தெரியுமா?
- Sports
"எப்போதும் இதே வேலை தான்.." கோலியுடன் அப்படி என்னதான் பிரச்சினை.. பேர்ஸ்டோ தந்த விளக்கம்!
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரர்கள் எக்ஸை நினைத்தே ஏங்குவார்களாம்...அவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வார்களாம்!
இவ்வுலகமே காதலால்தான் இயங்கிகொண்டிருக்கிறது. காதல் இயற்கை கொடுத்த வரம். ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்வது என்பது நம்மை மீண்டும் பிறக்க வைக்கும் உணர்வை ஏற்படுத்தும். காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதேபோல காதல் பிரிவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கண்ணீரால் தான் பலர் கடந்து செல்கிறார்கள். இன்னும் பலர் தங்கள் முன்னாள் காதலை கடந்து செல்ல முடியாமல் தவிர்க்கிறார்கள். முன்னாள் காதலன் அல்லது காதலி எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், சிலரால் அவர்களை மறக்கவும் விட்டு விலகவும் முடியாது. சில சமயங்களில், முன்னாள் காதலர்கள் அட்டை போல உங்களைப் பற்றிக்கொள்கிறார்கள். உங்களை விட்டு போக அல்லது முன்னேற மறுக்கிறார்கள். இது உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும் மற்றும் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது.
ஏனெனில் ஒரு முன்னாள் காதலர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது மிகவும் தொந்தரவாக இருக்கும். ஜோதிடமானது உங்கள் ஆளுமையின் ஆழமான அம்சங்களை பன்னிரண்டு ஜோதிட இராசி அறிகுறிகளுடன் தீர்மானிப்பதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, தங்கள் முன்னாள் காதலர்களை ஒருபோதும் முழுமையாக அகற்ற முடியாத ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள், விரும்பும் ஒருவரை விட்டு விலகுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் எளிதில் உறவில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அவர்கள் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் செய்ய விரும்புவதைப் போல, இந்த ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் நபரை மறப்பது மிகவும் கடினம். இது இவர்களின் மனதை முழுவதுமாக காயப்படுத்தியுள்ளது.

துலாம்
துலாம் ராசி நேயர்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். அவர்களால் உண்மையான உறவு மற்றும் போலியான உறவு என்பதை எளிதில் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எனவே அவர்களின் முன்னாள் காதலர்கள், பிறகு கூட அவர்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் துலாம் ராசிக்காரர்களை முற்றிலும் அறியாமல் விட்டுவிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அனுதாப ஆளுமையிலிருந்து விடுபட முடியாது. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் அவர்களின் காதலை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள், புத்திசாலிகள் மற்றும் மிகவும் உள்ளுணர்வு கொண்டவர்கள். அவர்கள் உறவுகளில் சிறந்தவர்கள். எனவே அவர்களது முன்னாள் காதலர்கள் அவர்களை விட்டு வெளியேறியதற்கு வருந்துகிறார்கள் மற்றும் அவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் சிலர் கிட்டத்தட்ட வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மீன ராசிக்காரர்கள் தங்கள் காதலில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். யாரையும் மனதையும் எளிதில் உடைக்க விடமாட்டார்கள்.

கன்னி
இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால், கன்னி ராசி நேயர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறார்கள். கன்னி ராசிக்காரர்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முழுமையை அடைந்தாலும், உறவுகளில் அதை அடைய முடியாது என்பது தெரியும். எனவே, அவர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை நினைவில் வைத்து கொண்டு மீண்டும் ஒன்றாக இருக்க விடாமுயற்சியுடன் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் விரும்புவது உறவுகளில் இரண்டாவது வாய்ப்பு. இந்த ராசிக்காரர்கள் தங்கள் காதலர்களை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்வார்கள்.

கடகம்
யாராவது கடக ராசிக்காரர்களுடன் உறவை முறித்துக் கொள்ளும்போது அவர்கள் மிகவும் உடைந்து விடுகிறார்கள். அவர்கள் உறவை முறித்து செல்வது அல்லது இரண்டாவது வாய்ப்பு கிடைக்காத வரை, அவர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை விட்டு வெளியேற மாட்டார்கள். கடக ராசிக்காரர்கள் மிக உயர்ந்த வரிசையில் காதலுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் மற்றும் யாரிடமும் மிகவும் அக்கறையுடனும், ஆதரவாகவும், அன்பாகவும் இருக்கிறார்கள். எதுவுமே நடக்காதது போல், அவர்கள் தங்கள் முன்னாள் காதலரை திரும்பப் பெற அதிக வாய்ப்பு உள்ளது.