Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் யாருக்குமே விசுவாசமா இருக்க மாட்டார்களாம்... உங்க ராசி என்ன?
விசுவாசம் மற்றும் நேர்மை என்பது பலரிடம் இல்லாத ஒரு நற்பண்பு. எனவே நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு எப்போதும், எதிலும் விசுவாசமாக இருக்க முடியாத சிலர் இருக்கிறார்கள்.
விசுவாசம் மற்றும் நேர்மை என்பது பலரிடம் இல்லாத ஒரு நற்பண்பு. எனவே நீங்கள் என்ன செய்தாலும், உங்களுக்கு எப்போதும், எதிலும் விசுவாசமாக இருக்க முடியாத சிலர் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்காக மலைகளையே நகர்த்தினாலும், அவர்கள் உங்களை பயன்படுத்தித்தான் கொள்வார்களே தவிர உங்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.

எனவே அவர்கள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்கள் இருக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்படுவதற்கு முன், அவர்களின் இயல்பே அதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை அப்படி ஆக்குவது என்ன என்று நீங்கள் யோசித்தால், அதற்கு அவர்களின் பிறந்த ராசி உங்களுக்கு உதவியாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்போதும் விசுவாசமாக இருக்க முடியாத ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த நோக்கத்தை நிறைவேற்ற எதையும் செய்வார்கள். அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்வார்கள். மேஷம் சில நேரங்களில் மிகவும் சுயநலமாக இருக்கலாம், மேலும் அவர்கள் கவலைப்படுவது அவர்களின் சொந்த நன்மைகளைப் பற்றியே. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு மேஷ ராசிக்கு உதவியிருந்தால், அவர்களிடமிருந்து அதை மீண்டும் எதிர்பார்க்காதீர்கள்.

மகரம்
மகர ராசியும் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பு அதிகம். அவர்களின் விசுவாசம் எப்போதும் ஒரு சிலருடன் தொடர்புடையது மற்றும் மற்றவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு துரோகம் செய்வதற்கு முன் அவர்கள் ஒருபோதும் இருமுறை யோசிக்க மாட்டார்கள். எனவே மகர ராசிக்காரர்கள் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அவர்களிடமிருந்து விசுவாசத்தை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தவிர மக்களுக்கு ஒருபோதும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் உண்மையில் உங்களை ஒரு நண்பராகக் கருதுகிறதா என்பதைக் கண்டுபிடிப்பது சில நேரங்களில் கடினமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் வெளித்தோற்றத்தில் மிகவும் இனிமையாகத் தோன்றலாம், இருப்பினும், அவர்களின் செயல்கள் உங்களுக்கு எதார்த்தமானவர்கள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். எனவே நீங்கள் ஒரு விருச்சிக ராசிக்காரரை கண்மூடித்தனமாக நம்புவதற்கு முன், அவர்களும் உங்களைப் போலவே உணர்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
நேர்மை இல்லாத ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்றாகும், அவர்களாக விரும்பும் வரை விசுவாசமாக இருக்க முடியாது. இந்த ராசியை உடையவர்கள் பெரும்பாலும் பண ஆசைக் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் சொந்த நன்மைகளைத் தேடுகிறார்கள், தங்களின் சொந்த நன்மைகள் இல்லாமல் அவர்கள் யாருடனும் பழக மாட்டார்கள். அவர்கள் எப்போதும் ஒரு நபரை விட நன்மைகளையும், சுயநலனையுமே தேர்ந்தெடுப்பார்கள்.



Click it and Unblock the Notifications