For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க ரொம்ப ஈஸியா மன்னிப்பு கேட்ருவாங்க... ஈகோனா இவங்களுக்கு என்னனே தெரியாதாம்...

மன்னிப்பு பயமுறுத்தும் மற்றும் நம்மை பாதிக்கக்கூடியதாகவும் வெளிப்படையாகவும் உணர வைக்கும். ஆனால் சில ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்பதை பெருமையாக நினைப்பார்கள்.

|

இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயமென்றால் அது இன்னொருவரிடம் மன்னிப்பு கேட்பதுதான். நீங்கள் ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் உங்களால் அதனை கேட்க முடியாமல் தயங்கலாம். மன்னிப்பு கேட்பது உங்களை பலவீனமானவராக உணர வைக்கும் அல்லது நிலையை மேலும் மோசமாக்கும் என்று நினைப்பீர்கள். இதற்கு காரணம் உங்களின் கடந்தகால மோசமான அனுபவங்களாக இருக்கும்.

Zodiac Signs Who Are Too Proud To Apologize

மன்னிப்பு பயமுறுத்தும் மற்றும் நம்மை பாதிக்கக்கூடியதாகவும் வெளிப்படையாகவும் உணர வைக்கும். ஆனால் சில ராசிக்காரர்கள் மன்னிப்பு கேட்பதை பெருமையாக நினைப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது அவர்களின் வாழ்க்கையில் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக மாறக்கூடும்.மன்னிப்பு கேட்பது உங்களை பலவீனமானவராக்கும் என்று நினைப்பது தவறு. மன்னிப்பு கேட்பது வலிமையையும் சுய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மன்னிப்பு கேட்க நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்ததாக ஒப்புக்கொள்வதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம், அல்லது நீங்கள் ஏற்படுத்திய காயம் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Are Too Proud To Apologize

According to astrology these zodiac signs are too proud to apologize.
Story first published: Tuesday, March 24, 2020, 11:38 [IST]
Desktop Bottom Promotion