For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு பழியை உங்க மேல போட்ருவாங்களாம்..உஷாரா இருங்க இவங்ககிட்ட

இவர்கள் முதலில் உங்களிடம் சிறந்த நண்பராக நடந்துகொள்வார்கள், ஆனால் அவர்கள் உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மெதுவாகப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

|

உங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கையாளுபவருடன் வாழ்வது மிகவும் கடினமாகும். அதற்கும் மேல், அந்த நபர் ஒரு நண்பராகவோ அல்லது குடும்ப உறுப்பினராகவோ இருந்தால், அவர்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமான பணியாகும்.

Zodiac Signs Who Are the Most Manipulative

இவர்கள் முதலில் உங்களிடம் சிறந்த நண்பராக நடந்துகொள்வார்கள், ஆனால் அவர்கள் உங்கள் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் மெதுவாகப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். எனவே அத்தகையவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம். இந்த பதிவில் இப்படி உங்களை கையாளக்கூடிய ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Are the Most Manipulative

Here is the list of zodiac signs who are the most manipulative.
Story first published: Tuesday, May 25, 2021, 12:20 [IST]
Desktop Bottom Promotion