Just In
- 24 min ago
இந்த 5 ஆணவக்கார ராசிக்காரங்க அவங்க தவறை எப்பவும் ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 32 min ago
நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் பைல்ஸ் பிரச்சனையை உண்டாக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்...
- 3 hrs ago
சிறுநீரக பிரச்சினைகளை விரைவாக குணப்படுத்த இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதும்...!
Don't Miss
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Technology
விரைவில் தமிழக ரேஷன் கடைகளிலும் நீங்கள் எதிர்பார்த்த 'இந்த" சேவை கிடைக்கும்: சூப்பர் தகவல்.!
- News
"ஓகே ஓகேவில்" உதயநிதியின் ரீல் லவ்வுக்கு சந்தானம்.. ரியல் லவ்வுக்கு பார்த்தாவான அன்பில் மகேஷ்!
- Movies
சின்னப் பையன் மாதிரி நடந்துக்காதீங்க... நடிகர் நட்டியை விஜய் ஏன் கண்டித்தார் தெரியுமா?
- Sports
"எப்போதும் இதே வேலை தான்.." கோலியுடன் அப்படி என்னதான் பிரச்சினை.. பேர்ஸ்டோ தந்த விளக்கம்!
- Finance
ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?
- Automobiles
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்கள காதலிப்பது ரொம்ப கஷ்டமாம்... இவங்கள காதலிச்சா உங்களுக்கு நரகம்தான்...!
காதலிப்பது மிகவும் கடினமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு காதலில் இருப்பது என்பது து நிறைய தியாகங்கள், கஷ்டங்கள், சமரசங்கள், சரிசெய்தல் மற்றும் வாதங்களை உள்ளடக்கியது. இதையெல்லாம் மீறி, "அன்பு அனைத்தையும் வெல்லும்" என்று பிரபலமாக கூறப்படுகிறது.ஒரு உறவில் ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதற்கு வெகுமதியாகக் கிடைக்கும் தோழமையின் வெகுமதியும், நேசிக்கப்பட்ட உணர்வும் ஒப்பற்றது.
துரதிர்ஷ்டவசமாக, சிலரிடமிருந்து இந்த கனிவையும், தோழமையையும் நீங்கள் பெற முடியாது. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து அவர்களைக் காதலித்தாலும் இறுதியில் உங்களுக்கு கிடைக்கபோவது என்னவோ ஏமாற்றம் மட்டுமே. சில ராசிகளில் பிறந்தவர்கள் இப்படிப்பட்ட காதலிக்க கடினமானவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலிப்பது கடினம் என்று பார்க்கலாம்.

கன்னி
இவர்கள் காதலிக்க எளிதானவர்கள் அல்ல. ராசிக்காரர்களில் இவர்களே மிகவும் தன்னிறைவு பெற்றவர்கள். இவர்கள் பெரும்பாலான உறவுகளை மிகவும் பகுப்பாய்வு முறையில் அணுகுகிறார்கள். இது வேண்டுமென்றே இல்லாவிட்டாலும், கன்னி ராசிக்காரர்கள் தானாக ஒருவரை காதலிக்கலாம் என்று முடிவெடுக்கும் வரை அவர்களை விலகியே வைத்திருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு எதிர்பார்க்கும் கூட்டாளியாக இருக்க முடியும், அதனால்தான் அவர்கள் பெரும்பாலும் உறவுகளிலிருந்து வெளியே விலகி இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று அறியாதவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் தேவை இவர்களுக்கேத் தெரியாத போது இவர்களை காதலிப்பவர்கள் எப்படி அதனை புரிந்துகொண்டு காதலிக்க முடியும்.

தனுசு
சில வழிகளில், தனுசு மிகவும் உற்சாகமான கூட்டாளிகளாக இருப்பார்கள் மற்றும் இவர்கள் யாருடன் இருந்தாலும் சலிப்படைய மாட்டார்கள். ஆனால் மறுபுறம், அவர்கள் கமிட்மெண்ட்டுடன் ஒரு உறவில் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அடுத்த விஷயம் இவர்கள் சாகசத்தை தொடர்ந்து துரத்துகிறவர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயற்கையாகவே உள்முக சிந்தனையாளர்கள் மற்றும் எப்போதும் அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பவர்கள். இவர்கள் பொதுவாக மக்களை திறந்து உள்ளே அனுமதிப்பதில்லை. இவர்களுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடையே ஒரு தூரத்தை வைத்திருக்கும் கும்ப ராசிக்காரர்களை நேசிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எதார்த்தம், செயல்திறன் மற்றும் கடின உழைப்பைக் குறிக்கின்றன. ஒருபுறம், இது அவர்களை நம்பமுடியாத அளவிற்கு நம்பகமானதாக ஆக்குகிறது, ஆனால் மறுபுறம், இவர்கள் ஒவ்வொரு உறவையும் வணிகப் பரிவர்த்தனையைப் போல அணுகுகிறார்கள் என்பதையும் இது குறிக்கும். இவர்களுக்கு காதலும் ஒரு வேலை அல்லது வியாபாரம் போன்றதுதான்.