Just In
- 3 min ago
உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 59 min ago
இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 2 hrs ago
உங்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாம சூப்பரா இயங்க...நீங்க இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!
- 3 hrs ago
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
Don't Miss
- Movies
செஞ்சிட்டா போச்சு.. மறுபடியும் விருப்பத்தை ஓப்பனாக சொன்ன அட்லி.. வாய்ப்பு கொடுப்பாரா விஜய்?
- News
கலிகாலம்! பாசத்துடன் ஓடோடி வந்த மகள்..! நண்பருடன் சேர்ந்து சீரழித்த தந்தை..! திடுக்கிட்ட போலீஸ்.!
- Sports
இந்தியா குறித்து அவதூறு பேச்சு.. அஃப்ரிடி போட்ட மோசமான பதிவு.. அமித் மிஸ்ரா தந்த தரமான பதிலடி-விவரம்
- Finance
பேங்க் ஆப் இந்தியா லாபம் 142% உயர்வு: ஆனால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏன்?
- Automobiles
மிக அழகாக இருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு தெரியுமா?.. நீங்க நினைக்கிறதவிட ரொம்ப ரொம்ப சீப்
- Technology
அசத்தலான சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஏமாற அதிக வாய்ப்பிருக்காம்...இந்த துரதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
காதல் ஒரு அற்புதமான உணர்ச்சி. காதல் என்று வரும்போது மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகலாம் ஆனால் அதே சமயம் தங்கள் உண்மையான காதலைக் கண்டுபிடிக்க முடியாமல் போனவர்கள் ஏராளம். ஒரு நபர் எப்போது, எங்கே, எப்படி காதலில் விழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதேசமயம் அனைத்து காதலும் வெற்றியில் முடியுமென்றும் சொல்ல முடியாது.
காதல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அனைவரும் உண்மையான காதலை அடையும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதில்லை. சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் முயற்சியிலேயே தங்கள் உண்மையான காதலை அடைந்து விடுவார்கள், ஆனால் சில ராசிக்காரர்களோ சில பலமுறை காதலில் விழுந்து, ஏமாந்து அதன்பிறகே தங்கள் உண்மையான காதலை அடைவார்கள். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் அடிக்கடி ஏமாறுவார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் முதல் பார்வையிலேயே காதலில் விழ வாய்ப்புள்ளது. அவர்கள் யாரை நேசிக்கிறார்களோ, அவர்கள் அவர்களை உண்மையாகவும் முழு நேர்மையுடனும் நேசிக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் பதிலுக்கு காதலைத் தேடுகிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், பின்னர் அவர்கள் ஒருதலைப்பட்ச காதலால் பைத்தியமாக மாறலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவர்ச்சியாகவும் தோற்றத்தில் வசீகரமாகவும் இருப்பார்கள். இதன் காரணமாகவே எவரையும் இவர்கள் எளிதில் கவர முடியும். அதன்பிறகு, அவர்களும் காதலில் விழுந்து, அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராகிறார்கள். அவர்களின் இந்த பலவீனம் அவர்களை தனிமையாக்குகிறது மற்றும் ஒருதலை காதலுக்கு இவர்களை பலியாக்குகிறது.
MOST READ: சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கடகம்
கடக ராசிக்காரர்கள் யாரையாவது காதலித்தால், அதை முழு நேர்மையுடன் செய்வார்கள். அவர்கள் தங்கள் துணைக்கு தாங்கள் கொடுக்கும் நேரத்தைப் போலவே தனக்கும் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் துணை அவர்களை ஏமாற்றுகிறார், மேலும் அவர்கள் இதயம் வலியைத் தவிர வேறு எதையும் பெறவில்லை. அவர்கள் காதலில் விழ விரும்புகிறார்கள் மற்றும் அனைத்து நேர்மையுடனும் உறவை நிறைவேற்ற விரும்புகிறார்கள். காதலித்து ஏமாற்றினால், உடைந்து விடுகிறார்கள்.

கன்னி
இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் துணையை உண்மையாக நேசிக்கிறார்கள். காதல் விஷயத்தில் எந்த எல்லையையும் கடக்கும் தைரியம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் தங்கள் துணையிடம் என்ன உணர்வுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அதை தங்கள் இதயங்களுக்குள் அடைத்து வைக்கிறார்கள், இதுதான் அவர்கள் தனிமையாக இருப்பதற்கு காரணமாக அமைகிறது.
MOST READ: உங்க செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா? இந்த கேள்விகள உங்களுக்குளேயே கேட்டுப்பாருங்க!

மீனம்
இந்த ராசிக்காரர்கள் யாரையும் விரைவில் காதலிக்க வாய்ப்புள்ளது. யாராவது அவர்களிடம் நன்றாகப் பேசினால், அவர்கள் அதைக் காதலாகக் கருதுகிறார்கள், பின்னர் ஏமாற்றப்படலாம், இதனால் அவர்கள் தனிமையாக உணரலாம். இவர்களும் காதலில் அடிக்கடி ஏமாற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு எப்போதும் மற்றவர்களை காரணம் கூற முடியாது.