Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 ராசிக்காரங்க உடலுறவுக்கு அடிமையா இருப்பங்களாம்... அத பண்ணாம அவங்களால இருக்கவே முடியாதாம்!
ரிஷப ராசிக்காரர்கள் செக்ஸ் ஆசை கொண்டவர்கள் போல் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்த ஆசை நிச்சயமாக அதிகம் இருக்கிறது.
பாலியல் வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யம் மற்றும் சிற்றின்பம் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். பெரும்பாலும் பல தம்பதிகளின் வாழ்க்கையில் சலிப்பான பாலியல் வாழ்க்கை இருக்கும். சிலர், தங்கள் பாலியல் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இதுபோன்ற சிலர் உடலுறவுக்கு அடிமையாக இருக்கலாம். மோசமான பழக்கங்கள் மற்றும் வார்த்தைகள் ஒரு நொடிக்குள் வாழ்க்கையையும் உறவுகளையும் அழித்துவிடும் என்பதால், பாலியல் அடிமைத்தனம் ஒரு ஆபத்தான விஷயமாக இருக்கலாம். பாலியல் அடிமையாதல் மிகவும் உண்மையானது மற்றும் அத்தகைய சூழ்நிலைகளில், உங்கள் பாலியல் ஆர்வம் உங்களை அதிகமாக தூண்டும். இந்த நபர்களை அடையாளம் காண ஜோதிடம் உங்களுக்கு உதவும்.

ஜோதிடம் உங்கள் ஆளுமையின் நுணுக்கங்களை பன்னிரெண்டு ராசிகளைக் கொண்டு நிர்ணயம் செய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். எனவே, உடலுறவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்
உடலுறவு மேஷ ராசிக்காரர்களின் இதயத்தை நிறைவு செய்கிறது மற்றும் அவர்களை இன்னும் ஆற்றல் மிக்கதாக ஆக்குகிறது. அவர்கள் உடலுறவை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், சுவாசிக்கிறார்கள். அதற்காகவே இந்த ராசிக்காரர்கள் வாழ்கிறார்கள். சூடான, உமிழும் மற்றும் தன்னிச்சையான உடலுறவை மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்க்கிறது. ஆனால் பின்னர் அவர்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க முனைகிறார்கள். இது இறுதியில் அவர்கள் மெதுவாக பாலியல் அடிமைகளாக மாறக்கூடும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செக்ஸ் ஆசை கொண்டவர்கள் போல் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்த ஆசை நிச்சயமாக அதிகம் இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் சிற்றின்ப மற்றும் மெதுவான காதலை விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. ஒருமுறை, அவர்கள் அதை அடிக்கடி செய்கிறார்கள், அவர்களால் நிறுத்த முடியாது.

சிம்மம்
அனைத்து கண்களும் சிம்ம ராசிக்காரர்கள் மீது இருக்கும். ஏனெனில், சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தை விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள் மற்றும் அது தங்கள் துணையுடன் செய்ய மிகவும் உற்சாகமான விஷயம் என்று நினைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மேல்நிலையில் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் செக்ஸ் அவர்களின் மனதில் பெரும்பாலும் இருக்கும். செக்ஸ் இல்லாமல் வாழ்வதை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்க்காரர்கள் மர்மமான, வினோதமான மற்றும் புதிரானவர்களாக அறியப்பட்ட உணர்ச்சிமிக்க நபர்கள். அவர்களின் ஆளுமை பலரை ஈர்க்கிறது. எனவே, அவர்கள் இன்னும் கவர்ச்சியாக இருக்க உடலுறவை மிகவும் விரும்புகிறார்கள். இந்த சுழற்சி அவர்களை எப்போதும் செக்ஸ் பற்றி சிந்திக்க வைக்கிறது.

மீனம்
மீன ராசிக்காரர்களின் வாழ்வு முழுவதும் அனைத்தும் சிற்றின்பம் மற்றும் செக்ஸ் பற்றியது. அவர்கள் ஒரு காதல் அனுபவத்தை விரும்புகிறார்கள். அங்கு அவர்கள் இறுதியாக அவர்களுடன் இருக்கும் நபரின் கவனத்தை ஈர்க்க முடியும். செக்ஸ் ஒன்றே மீன ராசிக்காரர்களுக்கு உலகத்தின் மேல் உணர்வை ஏற்படுத்தக்கூடியது. எனவே அவர்கள் அதில் சற்று அதிகமாக ஈடுபட வாய்ப்புள்ளது.

இதர ராசிக்காரர்கள்
மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் உடலுறவு இல்லாமல் அவர்களால் வாழ முடியும். இது அவர்களுக்கு ஒரு முன்னுரிமை அல்ல, அவர்கள் நீண்ட காலத்திற்கு உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியும். அவர்களுக்கு காதல் உறவுகள் மிகவும் முக்கியம். ஆதலால், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் உடலுறவு கொள்ள ஆர்வமாக இருப்பதில்லை.



Click it and Unblock the Notifications