Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க பிறக்கும்போதே தலைவரா இருக்க தகுதியுடைவர்களாம்... நீங்க என்ன ராசி?
மேஷ ராசிக்காரர்கள் ஒரு உணர்ச்சிமிக்க, ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட தலைவராக இருப்பார்கள். அவர் தங்கள் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் இடைவிடாத உறுதியுடன் சமூகத்தை உருவாக்குகிறார்.
இல்லவுலகில் அனைவரும் ஒரே மாதிரியாகதான் பிறக்கிறார்கள். ஆனால், வளரும்போது அவர்களின் குணநலன் மற்றும் ஆளுமை பண்புகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வேறுபடுகிறது. சிலருக்கு தலைவராகும் அசாதாரண குணம் பிறவியிலே உள்ளது. இவர்கள் மக்களை மத்தியில் தங்களை நல்ல தலைவர்காளக உருவாக்குகிறார்கள். அவர்கள் அதிகாரத்தையும் சக்தியையும் சரியாக பயன்படுத்துகிறார்கள். இது மற்றவர்களை பல கேள்விகள் இல்லாமல் பின்பற்ற வைக்கிறது. இது மட்டுமல்ல, இந்த வகையான மக்கள் மிகவும் உறுதியான மற்றும் கவனம் செலுத்தும் ஆளுமைகளைக் கொண்டுள்ளனர். அவர்களால் தவறு செய்யாமல் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

இத்தகைய குணங்கள் மக்களிடம் இருப்பது மிகவும் அரிது. சிலர் அத்தகைய குணங்களுடன் பிறக்கிறார்கள். சிலர் அவற்றைப் பெற தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் இந்த வகைக்குள் வருகிறீர்களா? என்று நீங்கள் யோசிப்பீர்களானால், தலைமைப் பண்புகளுடன் பிறக்கக்கூடிய ராசிக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒரு உணர்ச்சிமிக்க, ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட தலைவராக இருப்பார்கள். அவர் தங்கள் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் இடைவிடாத உறுதியுடன் சமூகத்தை உருவாக்குகிறார். அவர்களின் அணுகுமுறை சிக்கலற்றதாகவும் மற்றும் நேர்மையானதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அதிகாரத்தை பயன்படுத்துவது மற்றும் எல்லோருடனும் ஒத்துழைப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். இயற்கையாகவே அவர்களுக்கு இருப்பதால், மேஷம் சிறந்த தலைவராக இருப்பார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் அசாதாரணமானவர்கள். ஏனென்றால், கடக ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் உணர்திறன் கொண்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் உறுதியானவர்களாகவும், கவனம் செலுத்துபவர்களாகவும், கடினமாக உழைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடன் போட்டியிடுவதற்கு பதிலாக அவர்களுடன் ஒன்றாக நடக்க உதவுகிறார்கள். இதுவே அவர்களை சிறந்த தலைவர்களாக ஆக்குகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஒரு தலைவரின் சரியான ஆளுமை பண்புகள் கொண்டவர்கள். அவர்கள் கனிவாகவும் தாராளமாகவும் இருக்கிறார்கள். ஆனால் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் கண்டிப்பாகவும் இருக்கிறார்கள். வேலை என்று வரும்போது, இந்த ராசிக்காரர்கள் மேலாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். ஒரு புதிய ஆக்கபூர்வமான யோசனை இருக்கும்போது அமைதியாக அவற்றை உறுதி செய்கின்றன.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூழ்நிலைகளைக் கையாள்வதில் வல்லுநர்கள். இது அவர்களை நுட்பமான மற்றும் உறுதியான தலைவராக ஆக்குகிறது. அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்கள் மற்றும் அவர்களின் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையை உண்மையுடன் செய்கிறார்கள், அதே நேரத்தில் மற்றவர்களும் முன்னேற உதவுகிறார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் தொலைநோக்கு மற்றும் படைப்பாற்றல் திறனால் அவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வேலையில் மிகச் சிறப்பாக செயல்படுத்தக்கூடிய அற்புதமான யோசனைகளை தன்னுள் வைத்திருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களையும் வேலை செய்ய ஊக்குவிக்கிறார்கள். சிறந்த தலைவராக வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களிடம் உள்ளன.

இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தலைவராக இருக்க விரும்புவதில்லை. அவர்கள் உதவி அல்லது குழுவாக வேலை செய்வதற்குப் பதிலாக தங்கள் தனிப்பட்ட வேலையில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications