For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க மாதிரி பார்ட்டி பண்ணா யாராலயும் முடியாதாம்... அப்படி என்ன பண்ணுவாங்க தெரியுமா?

சிம்ம ராசிக்காரர்கள் பொழுதுபோக்கிற்காக விருதுக்கு செல்ல விருப்புவார்கள். விருந்து நிகழ்ச்சியில் மற்றவர்களின் கவனத்தை இவர்கள் விரும்புகிறார்கள் மற்றும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

|

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகுந்த உற்சாக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பார்ட்டி சீசன் வந்துவிட்டது. தற்போது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பார்ட்டி என்பது இன்றையமையாததாகிவிட்டது. புதிய நம்பிக்கைகள் மற்றும் உறுதிமொழியுடன் புத்தாண்டைக் கொண்டுவர நாம் அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால் பார்ட்டி மோட், ஹிட் பாடல்கள் மற்றும் நடனம் என்று கொண்டாடுவதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​​​எல்லோரும் அவ்வளவு சிணுங்கி மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை.

Zodiac signs that love partying in Tamil

உங்கள் பார்ட்டி கொண்டாட்டமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் சரியான வகையை நாடினால், உதவும். ஆம், பார்ட்டியை விரும்பும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்கள் முழு நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் ஒரு பார்ட்டி போன்ற சூழ்நிலைக்கு வரும்போது, ​​இந்த நபர்கள் மிகவும் வெளிப்படையாக கலகலப்பாக இருப்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். உங்கள் விருந்துக்கு ஒரு மேஷ ராசி நேயரை அழைத்து, அவர்கள் எப்படி நேர்மறையாக காட்சியளிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சுமுகமாகப் பேசுபவர்கள். ஆதலால், பார்ட்டியில் நண்பர்களை சேர்ப்பது ஒரு பிரச்சினையே இல்லை. இந்த குணம்தான் மிதுன ராசி நேயர்களை பல விருந்தினர் பட்டியல்களில் சேர்க்க வைக்கிறது மற்றும் அவர்கள் நல்ல நேரத்தை விரும்புகிறார்கள். தங்களை எப்படி ரசிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் சில நல்ல டிஜேக்களாகவும் மாறலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பொழுதுபோக்கிற்காக விருதுக்கு செல்ல விருப்புவார்கள். விருந்து நிகழ்ச்சியில் மற்றவர்களின் கவனத்தை இவர்கள் விரும்புகிறார்கள் மற்றும் கவனத்தை ஈர்க்கிறார்கள். நடனம் ஆடாதவர்களை நடனமாட வைப்பதும், பாட வைப்பதும் என விருந்தை கலகலவென மாற்றுவார்கள் இந்த ராசிக்காரர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் மிக எளிதாக பழகும் நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் திறமையை பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்கள் காந்தங்களைப் போல மக்களை ஈர்க்கிறார்கள் மற்றும் அவர்களின் இராஜதந்திர ஆளுமை எல்லா வகையான மக்களுடனும் பழக உதவுகிறது. இந்த இராசி அடையாளத்தின் கீழ் உள்ள நபர்கள் ஒரு விருந்துக்கு அழைக்கும் வகையானவர்கள். ஏனெனில் அவர்கள் சமநிலையாளர்களைப் போன்றவர்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்கள் வேடிக்கையான நிகழ்ச்சிகள் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த சாகசத்தை விரும்பும் ராசிக்காரர்கள் கேம்களை அமைத்து, பார்ட்டியில் DJ ஆகவும், நீச்சல் குளத்தில் ஆட்களை நுழைய வைத்து, ஒரு ஜாலியான விருந்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த ராசிக்காரர்கள் மட்டுமின்றி எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் தனுசு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac signs that love partying in Tamil

Zodiac signs that love partying in Tamil: Invite these zodiac signs to your party and it will always be a hit.
Story first published: Friday, December 24, 2021, 16:41 [IST]
Desktop Bottom Promotion