Just In
- 8 hrs ago
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 8 hrs ago
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
- 8 hrs ago
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- 10 hrs ago
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
Don't Miss
- News
வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!
- Finance
இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?
- Movies
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
- Sports
ரன் ஓடும் போது நிகழ்ந்த காமெடி.. ஒரே இடத்தில் 2 பேட்ஸ்மேன்.. டெல்லி வைத்த டிவிஸ்ட்.. ரசிகர்கள் கலகல
- Technology
சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!
- Automobiles
இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 5 ராசிக்காரங்க செக்ஸ் விஷயத்துல ரொம்ப பிடிவாதக்காரர்களாகவும், சுயநலவாதியாகவும் இருப்பார்களாம்...!
உடலுறவில் அதிக மகிழ்ச்சியை உணர விரும்புவது மற்றும் படுக்கையில் உங்கள் துணையைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பது மிகவும் சுயநலமான குணமாகும். நீங்கள் இளமையாக, மகிழ்ச்சியாக மற்றும் கவலையற்றவர்களாக இருக்கும்போது இது ஒரு பிரச்சனையாக இருக்காது, ஏனென்றால் நீங்கள் செக்ஸ், இன்பம் மற்றும் அனைத்து வகையான வேடிக்கைகளையும் இந்த வயதில் அனுபவிக்கிறீர்கள்.
உடலுறவு மகிழ்ச்சியான அனுபவம்தான் ஆனால் படுக்கையில் மிகவும் சுயநலமாக இருக்கும் ஒரு துணையுடன் நீங்கள் இருந்தால் அது மிகவும் வேடிக்கையாக இருக்காது. இது உடலுறவின் போது ஏற்படும் அனைத்து உற்சாகத்தையும் இன்பத்தையும் அழித்துவிடும். இந்த சுயநல குணம் சில ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உண்மையில் கமிட்மென்ட் மற்றும் உறவுகளில் எப்பொழுதும் முழு அர்ப்பணிப்புடன் இருக்க மாட்டார்கள், எனவே சாதாரண உறவுகளிலிருந்து சிறந்ததைப் பெறுவதே அவர்கள் விரும்புவதாகும். படுக்கையில் இருக்கும் போது அவர்கள் மிகவும் கணிக்க முடியாதவர்களாக இருக்கலாம் மற்றும் உடலுறவு கொண்ட பிறகு அவர்கள் மிகவும் சோர்வான மனநிலையுடன் இருப்பார்கள். அனைத்திலும் இவர்களின் தேவை மட்டுமே இவர்களுக்கு முக்கியமானதாகும் அதற்கு உடலுறவும் விதிவிலக்கல்ல.

மகரம்
படுக்கை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்கள் தங்கள் துணையை மிகவும் கட்டுப்படுத்துகிறார்கள். மகர ராசிக்காரர்கள் அவர்களை எல்லா வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில், தங்கள் துணை தங்களைத் தாங்களே அவர்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் அதை விரும்புவார்கள். அவர்கள் உடலுறவின் போது உயர்ந்தவராக இருக்க விரும்புகிறார்கள்.

மேஷம்
இவர்கள் எப்பொழுதும் தங்கள் நலனைப் பற்றியே சிந்தனைக் கொண்டவர்கள். அவர்கள் தங்களை மகிழ்விக்க விரும்புகிறார்கள், அவர்களைத் தவிர வேறு யாரையும் நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சுயத்தின் மீது பற்று கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் தங்கள் கூட்டாளரை மகிழ்விப்பதை விட படுக்கையில் அதிக மகிழ்ச்சியைப் பெறுவதில் கவனம் செலுத்துவார்கள்.

கன்னி
அவர்கள் தங்கள் திறமைகளை நினைத்து எப்போதும் தற்பெருமைப்படுகிறார்கள். அது அவர்களின் அனுபவங்கள் மற்றும் படுக்கையில் உள்ள திறன்கள் என்று வரும்போது, கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி தங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று நன்கு தெரியும். அவர்கள் தங்கள் இன்பத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இருக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் இன்பத்தின் உயர்ந்த வடிவத்தை அனுபவிப்பதைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள்.
MOST READ: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ஆடம்பரமான ராஜவாழ்க்கை வாழ்வாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?

சிம்மம்
இவர்கள் அன்பானவர்களாகவும், கருணை மிக்கவர்களாகவும், உணர்திறன் கொண்டவர்களாகவும் கருதப்பட்டாலும் படுக்கையில் இவர்கள் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள் ஆனால் தாங்கள் எதிர்பார்ப்பதை விட தங்கள் துணை தங்களுக்கு இன்பத்தை வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் பாராட்டையும், கவனிப்பையும் விரும்புகிறார்கள்.