Just In
- 37 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகுது...
- 8 hrs ago
அமேசானில் அசத்தலான தள்ளுபடியில் ஆர்த்தோபில்லோ, சப்போட்டர், வெயிட் மெஷின்.. சீக்கிரம் வாங்குங்க..
- 11 hrs ago
கிருஷ்ண ஜெயந்தியன்று எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் மற்றும் எப்படி விரதமிருக்க வேண்டும் தெரியுமா?
- 11 hrs ago
உங்க திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த கசப்பான உண்மைகள ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமாம்!
Don't Miss
- News
சிறையில் அடைக்கப்பட்ட பாஜக கேபி ராமலிங்கம்.. துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டரா? பரபரத்த சேலம்
- Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-ல் தமிழ் வசனம்.. கமலின் தரமான வார்த்தைகள்.. காரணம் என்ன தெரியுமா?? - விவரம்
- Movies
அதிதிக்கு வீட்டில் இப்படி ஒரு செல்ல பெயர் இருக்கா?...அவரே வெளியிட்ட தகவல்
- Finance
விப்ரோ ஊழியர்களின் சம்பளம் கட்.. திடீர் நடவடிக்கை எதற்காக..?!
- Automobiles
இது 3வது... டாடா நிறுவனத்திற்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்... இனி எல்லா இடத்துலயும் அவங்க வண்டிதான் ஓடப்போகுது!
- Technology
காத்திருந்தது போதும், பணத்தை ரெடி பண்ணுங்க- Apple iPhone 14 அறிமுக தேதி இதுதானா?
- Travel
கிருஷ்ண ஜெயந்தி 2022 – நேரம், தேதி, பூஜை செய்யும் முறை மற்றும் வழிபட வேண்டிய கோவில்கள்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
இந்த 5 ராசிக்காரங்க நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாதான் இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எல்லோருக்கும் சினிமாவில் வரும் ஹீரோக்களை போல இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஏனெனில் தங்களால் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாத சாகசங்களை திரையில் ஒருவர் செய்வதை பார்ப்பது உண்மையில் நமக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பவர்கள் திரையில் வரும் ஹீரோக்களை போல இருக்க மாட்டார்கள்.
நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் கனிவானவர்கள், ஆத்மார்த்தமானவர்கள் மற்றும் கடுமையானவர்கள். தங்கள் சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் தியாகம் செய்தாலும், தங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பாதுகாக்க அவர்கள் எதையும் செய்வார்கள். ஒரு சிலருக்குள் மட்டுமே இரக்கமும் சக்தியும் உள்ள ஒரு ஹீரோ இருக்கிறார். அவர்களை அடையாளம் காண அவர்களின் பிறந்த ராசி உதவியாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்
அவர்கள் முற்றிலும் தன்னலமற்றவர்கள் மற்றும் அனைவருக்கும் தாய்மை உள்ளுணர்வு கொண்டவர்கள். அவர்கள் தங்கள் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற நினைப்பார்கள். யாராவது அவர்களை அல்லது அவர்கள் விரும்பும் நபர்களை அச்சுறுத்தினால், கடக ராசிக்காரர்கள் அழிவுகரமானவர்களாக மாறலாம்.

சிம்மம்
மக்கள் சிம்ம ராசியினரை ஹீரோவாகப் பார்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மிகவும் அன்பான உள்ளம் கொண்டவர்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள், அவர்கள் கொடுக்கல் மற்றும் தன்னலமற்றவர்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் நேர்மறையைப் போதிக்கிறார்கள். உலகைக் காப்பாற்றப் போகும் ஆடம்பரமான, நல்ல உள்ளம் கொண்ட ஹீரோ அவர்கள்.
MOST READ: உங்க சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!

கன்னி
அவர்களால் உலகில் தீமையை பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் நீதி உணர்வும், எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டிய அவசியமும் அவர்களை ஹீரோவாக மாற்றுகிறது. ஏதாவது கெட்டது நடக்கும் என்று இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்கள் உங்களை பாதுகாக்க தயார்படுத்தப்பட்டவர்கள் போன்றவர்கள்.

தனுசு
உதவியற்ற சூழ்நிலையின் நேர்மறையான பக்கத்தைப் பார்க்கத் தவறாத நகைச்சுவையான ஹீரோக்கள் அவர்கள். தனுசு ராசிக்காரர்கள் ஒருவரின் நாளை மற்றவர்களுக்காக இருப்பதன் மூலம் ஒளிரச் செய்கிறார்கள். அவர்கள் மிகவும் வலுவான நீதி உணர்வைக் கொண்டுள்ளனர், எனவே ஏதாவது மோசமான நிகழ்வுகளைப் பார்க்கும்போது அவர்களால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது.

மீனம்
அவர்கள் சுயமரியாதை மற்றும் பரோபகார எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் சவால்களைக் கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள், மேலும் தங்களையும், மற்றவகர்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். மீனம் மிகவும் உணர்திறன் உடையது, எனவே அவர்களால் சண்டை இல்லாமல் போக முடியாது, தங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற அவர்கள் எதையும் செய்வார்கள்.