For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓநாய் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் தெரியுமா?

2020ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நாளை நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் கிரகணம் தெரியும் நாடுகளில் வசிக்கும் 12 ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்

|

2020ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நாளை நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளிலும் ஐரோப்பா நாடுகளிலும் தெரியும். இந்த நாடுகளில் வசிக்கும் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

Wolf Lunar Eclipse 2020 Remedies For 12 Zodiac Signs

கடந்த 2019 டிசம்பர் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து இந்த புது ஆண்டின் 2020ல் முதல் கிரகணம், சந்திர கிரகணமாக ஜனவரி 10 ஆம் தேதி நிகழ்வு நடக்க உள்ளது. இரவு 10.35 மணி முதல் 11ஆம் தேதி அதிகாலை 02.40 வரை ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம், கடகம் ராசியில் உள்ள புனர்பூசம், பூசம், துலாம் விருச்சிகம் ராசியில் உள்ள விசாகம், மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரகாரர்களும் பரிகாரம் செய்து கொள்ளலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wolf Lunar Eclipse 2020 Remedies For 12 Zodiac Signs

After the ring of fire solar eclipse last month, many parts of the world will witness another celestial event the penumbral lunar eclipse also called the "Wolf Moon Eclipse" and Chandra Grahan in Tamil.
Desktop Bottom Promotion