For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முஸ்லீம் ஆண்கள் தங்கம் போடாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

நம்முடைய முஸ்லீம் நண்பர்களில் யாரும் தங்கம் அணிவதை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமது முஸ்லீம் நண்பர்கள் ஏன் தங்கம் அணிவதில்லை என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

|

உலகின் மிகவும் முக்கியமான மதங்களில் ஒன்று இஸ்லாம் மதமாகும். உலகம் முழுவதும் கிட்டதட்ட 180 கோடி மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இந்துக்களுக்கு பகவத்கீதை, கிறிஸ்துவ மக்களுக்கு பைபிள் போல இஸ்லாம் மக்களுக்கு குரான் புனித நூலாக இருக்கிறது. இஸ்லாம் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிய தெய்வீக குறிப்புகள் குரானில் உள்ளது.

Why Are Muslim Men Not Allowed To Wear Gold?

குர்ஆனால் முன்வைக்கப்பட்ட தெய்வீக சட்டங்களின் தொகுப்பான ஷரியா, முஸ்லிம்களுக்கு அவர்களின் ஆன்மீக மற்றும் உடல் வாழ்க்கையில் எவ்வாறு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. நம்முடைய முஸ்லீம் நண்பர்களில் யாரும் தங்கம் அணிவதை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமது முஸ்லீம் நண்பர்கள் ஏன் தங்கம் அணிவதில்லை என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?. இதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Are Muslim Men Not Allowed To Wear Gold?

Read to know why are muslim men not allowed to wear gold
Story first published: Thursday, November 21, 2019, 12:38 [IST]
Desktop Bottom Promotion