For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்தின் இந்த 3 கிழமைகளில் பிறந்தவர்களுக்கு எப்பவுமே ராஜயோகம் இருக்குமாம்... நீங்க எந்த கிழமையில் பிறந்தீங்க?

ஒவ்வொரு மனிதர்களின் ஆளுமைக்கும் பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. அந்தவகையில் நாம் பிறந்த நாள் நம்முடைய ஆளுமையில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

|

ஒவ்வொரு மனிதர்களின் ஆளுமைக்கும் பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. அந்தவகையில் நாம் பிறந்த நாள் நம்முடைய ஆளுமையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகம் என்று 9 கிரகங்கள் இருக்கிறது. மேலும் ஜோதிடத்தில் இந்த 9 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு மற்றும் கேது ஆகும். இருப்பினும், கடைசி இரண்டு கிரகங்கள் - ராகு மற்றும் கேது - நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது உடல் வடிவம் இல்லாத கிரகங்கள். எனவே மொத்தம் ஏழு கிரககள் இருக்கிறது, இந்த ஒவ்வொரு கிரகமும் வாரத்தின் ஒரு நாளை பிரதிபலிக்கிறது.

What the Day of the Week You Were Born Says About You in Tamil

ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய் (செவ்வாய்), புதன் (புதன்), வியாழன் (குரு), வெள்ளி (சுக்ரன்) மற்றும் சனிக்கிழமை (சனி). நீங்கள் பிறந்த வாரத்தின் நாளுக்கென்று ஒரு ஆளும் கிரகம் உள்ளது மற்றும் அது உங்கள் ராசியைப் போலவே உங்கள் குணத்தையும் பாதிக்கிறது. குறிப்பிட்ட நாளில் பிறந்தவர்கள் அந்த நாளுக்குரிய கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். எனவே அந்த கிரகத்திற்குரிய குணங்கள் அந்த நாளில் பிறந்தவர்களிடம் இருக்கும். அந்தவகையில் உங்கள் பிறந்தநாள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What the Day of the Week You Were Born Says About You in Tamil

Read to know what the day of the week you were born says about you in tamil.
Desktop Bottom Promotion