For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க திருமண தேதி உங்க எதிர்காலத்த பத்தி என்ன சொல்லுது? இந்த தேதில மட்டும் கல்யாணம் பண்ணிராதீங்க...!

ஒருவரின் திருமண தேதி அவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை நிர்ணயிப்பதாகும்.

|

வாழ்க்கையில் நம்முடைய பிறந்த நாள் மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த நாள் முக்கியப்பங்கை வகிக்கிறது. நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நம்முடைய பிறந்த நாள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நமது திருமண நாளும் முக்கியமானதாகும். ஏனெனில் திருமணம்தான் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.

What does your wedding date mean for your future

ஒருவரின் திருமண தேதி அவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை நிர்ணயிப்பதாகும். உங்களின் திருமண தேதியை மொத்தமாக கூட்டி இறுதியில் வரும் ஒற்றை இழக்க எண்தான் உங்கள் திருமண எண் ஆகும். இந்த எண்ணை பொறுத்துதான் உங்கள் திருமண வாழ்க்கை இருக்கும். உதாரணத்திற்கு உங்கள் திருமண தேதி செப்டம்பர் 2, 2019 என்றால் உங்கள் திருமண எண் (2+9+2+0+1+9) = 23, இறுதியாக 2+3 = 5 ஆகும். உங்கள் திருமண எண் உங்களின் திருமண வாழ்க்கையை எப்படி நிர்ணயிக்கிறது இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does Your Wedding Date Mean For Your Future?

Read to know what does your wedding date mean for your future.
Desktop Bottom Promotion