Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தாயின் கண் முன்னே முதலிரவு முதல் சுயஇன்பத்திற்கு 32 மாத ஜெயில் வரை உலகின் படுமோசமான செக்ஸ் சட்டங்கள்
உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்கள் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதற்கு காரணம் இங்கு வலிமையான சட்டங்கள் இல்லாதுதான் என்பது பொதுவான கருத்தாகும்.
உலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்கள் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதற்கு காரணம் இங்கு வலிமையான சட்டங்கள் இல்லாதுதான் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் உலகம் முழுவதும் பல மோசமான மற்றும் விசித்திரமான பாலியல் சட்டங்கள் இருப்பது நம்மில் பலரும் அறியாதது.

இந்த சட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று இன்றும் தெரியவில்லை. இந்த பாலியல் சட்டங்கள் சில சமயங்களில் உதவிகரமாகவும் பல சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் சில விசித்திரமான பாலியல் சட்டங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சட்டம் 1
உலகில் எல்லையில்லா பாலியல் சுதந்திரம் கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் இங்குதான் சில கட்டுப்பாடான பாலியல் சட்டங்களும் உள்ளது. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்ட இங்கு விலைமாதர்களுடன் காண்டம் அணிந்துதான் உடலுறவு கொள்ள வேண்டும், இல்லையெனில் சிறையில் தள்ளிவிடுவார்கள்.

சட்டம் 2
பொதுவாகவே கலவி என்பது இருளில் நடத்தப்படுவது, ஆனால் சிலருக்கு அதனை வெளிச்சத்தில் செய்ய விரும்புவார்கள். அவ்வாறு விரும்புபவர்கள் கண்டிப்பாக ஹங்கேரிக்கு செல்லக்கூடாது. ஏனெனில் இங்கு வெளிச்சத்தில் உடலுறவு கொள்வது என்பது தண்டனைக்கு உரிய குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் தம்பதிகள் வெளிச்சத்தில் உறவு கொள்ளக்கூடாது.

சட்டம் 3
கொலம்பியாவில் மிகவும் வினோதமான சட்டம் உள்ளது. அது என்னவெனில் பெண்கள் முதலிரவில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கும்போது அதற்கு சாட்சியாக பெண்ணின் தாயார் அந்த அறையில் இருக்க வேண்டும்.

சட்டம் 4
துபாய் கடுமையான சட்டங்களுக்கு பெயர் போனது. ஆனால் காதலை பொறுத்தவரை அங்கு மிதமான சட்டமே இருக்கிறது. இங்கு பொது இடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் பத்து நாட்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும்.

சட்டம் 5
தற்போதைய காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. ஆனால் ஹாங்காங்கில் கள்ளக்காதல் அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் இங்கு கணவர் கள்ளக்காதலில் இருப்பது உறுதியானால் மனைவி வெறும் கையால் அவரை கொலை செய்யலாம். இதற்காக அவருக்கு தணடனை அளிக்கப்படாது.

சட்டம் 6
சுயஇன்பம் செய்வது மனிதர்களின் இயல்பான பழக்கங்களில் ஒன்றாகும். ஆனால் இந்தோனேசியாவில் சுயஇன்பம் செய்வது என்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இங்கு ஆண்களோ, பெண்களோ சுயஇன்பம் செய்து மாட்டிக்கொண்டால் 32 மாதங்கள் வரை ஜெயிலில் இருக்க வேண்டும்.

சட்டம் 7
மீசை ஆண்களின் அடையாளங்களில் ஒன்றாகும். ஆனால் ஐயோவாவில் ஆண்கள் மீசை வைப்பதே பிரச்சினை. ஏனெனில் மீசை வைத்த ஆண்கள் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது இங்கு தடைசெய்யப்பட்ட குற்றமாகும்.

சட்டம் 8
நம் நாட்டில் அகோரிகள் மட்டும்தான் பிணங்களுடன் உடலுறவு கொள்வார்கள், ஆனால் உலகின் சில பகுதிகளில் இது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது, அதில் இடம்தான் லூசியானா. இங்கு பிணங்களுடன் அனைத்து விதமான உறவுகளையும் வைத்துக்கொள்ளலாம். சட்டமாக இருந்தாலும் இது தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

சட்டம் 9
தங்களின் உடலுறவை வீடியோ எடுப்பது சிலரின் மூடத்தனமான பழக்கமாக இருக்கலாம். ஆனால் நேபாளத்தில் தங்களின் உடலுறவு அல்லது அல்லது நிர்வாண காட்சிகளை புகைப்படமோ அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

சட்டம் 10
செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துவது மேற்கத்திய நாடுகளில் மிகவும் சாதாரணமான மற்றும் பிரபலமான ஒன்றாகும். ஆனால் டெக்சாஸில் ஒருவர் ஆறு செக்ஸ் பொம்மைகளுக்கு மேல் வைத்துக்கொள்ள கூடாது. அப்படி வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றமாகும்.



Click it and Unblock the Notifications