For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு குருபகவானால் யோகங்கள் தேடி வருது...

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீருமா? அல்லது புதிய பிரச்சினைகள் வருமா?

|

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீருமா? அல்லது புதிய பிரச்சினைகள் வருமா? இந்த வாரம் எப்படி இருக்கும். 2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். சூரியன் கும்பம் ராசிக்கு மாறியுள்ளார். புதன் பகவான் வக்ரமடைகிறார்.

Weekly Horoscope For 16th February 2020 To 22nd February 2020 In Tamil

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை இந்த வார ராசி பலன்களில் கூறியுள்ளோம். 12 ராசிக்காரர்களும் ராசி பலனை படிங்க. இந்த வாரம் காலபைரவாஷ்டமி, ஏகாதசி, மாசி தேய்பிறை பிரதோஷம், மகாசிவராத்திரி, மாசி அமாவாசை போன்ற பல விஷேசங்கள் வருகின்றன. விரதம் இருந்து ஆலய தரிசனம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 16th February 2020 To 22nd February 2020 In Tamil

Check out the weekly horoscope for 16th february to 22nd february for all zodiac signs.
Story first published: Sunday, February 16, 2020, 14:06 [IST]
Desktop Bottom Promotion