For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் பணப்பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 1:09 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து, அங்கு மே 28 ஆம் தேதி இரவு 11:44 மணி வரை இருக்கவுள்ளார்.

|

நவகிரகங்களில் சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதுவும் 2021 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 1:09 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து, அங்கு மே 28 ஆம் தேதி இரவு 11:44 மணி வரை இருக்கவுள்ளார்.

Venus Transit in Taurus on 04 May 2021 Effects on Zodiac Signs in Tamil

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Venus Transit in Taurus on 04 May 2021 Effects on Zodiac Signs in Tamil

Venus transit in taurus effects on zodiac signs in tamil: The venus transit in taurus will take place on 04 may 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion