For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.35 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்து, இந்த ராசியில் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு செல்லப் போகிறது.

|

அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் சுக்கிரன்/வெள்ளி தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருந்து, செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.35 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்து, இந்த ராசியில் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு செல்லப் போகிறது.

Venus Transit in Scorpio On 02 October 2021 Effects on Zodiac Signs in Tamil

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Venus Transit in Scorpio On 02 October 2021 Effects on Zodiac Signs in Tamil

Shukra Rashi Parivartan October 2021: Venus Transit in Scorpio Effects on Zodiac Signs in tamil : The Venus Transit in Scorpio will take place on 02nd October 2021. Learn about remedies to perform in tamil.
Story first published: Friday, October 1, 2021, 22:09 [IST]
Desktop Bottom Promotion