For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனுசு செல்லும் சுக்கிரனால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழியப் போகுது...

டிசம்பர் 5 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் அமோகமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

|

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடம்பரம், அழகு, செல்வம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அவர் செல்வ செழிப்போடு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதோடு, காதல் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். மாதந்தோறும் சுக்கிர பெயர்ச்சி நிகழ்வதுண்டு. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் செல்வ நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சுக்கிர பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் 2022 டிசம்பர் 05 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இதனால் தனுசு ராசியில் சுக்கிரன் புதனுடன் ஒரே ராசியில் சில காலம் பயணிப்பார்.

Venus Transit in Sagittarius on 05 December 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரனும், புதனும் ஒரே ராசியில் இணையும் போது, லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இந்த யோகம் நற்பலன்களைத் தரக்கூடியது. எனவே டிசம்பர் 5 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் அமோகமான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Venus Transit in Sagittarius on 05 December 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

Shukra Rashi Parivartan 2022 December in Dhanu Rashi ; Venus Transit in Sagittarius Effects on Zodiac Signs : The Venus Transit in Sagittarius will take place on 05 December 2022. People of these zodiac signs will get benefits in tamil.
Story first published: Monday, December 5, 2022, 12:00 [IST]
Desktop Bottom Promotion