For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்மம் செல்லும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்கு அட்டகாசமாக இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

2021 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.13 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளது. இந்த சிம்ம ராசியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை சுக்கிரன் இருக்கப் போகிறது.

|

நவகிரகங்களில் அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் சுக்கிரன்/வெள்ளி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறது. 2021 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.13 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளது. இந்த சிம்ம ராசியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை சுக்கிரன் இருக்கப் போகிறது.

Venus Transit In Leo On 17 July 2021: Effects On Zodiac Signs In Tamil

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ள சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

MOST READ: வரப்போகும் சூரிய பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு மோசமா இருக்கப் போகுது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Venus Transit In Leo On 17 July 2021 Effects On Zodiac Signs In Tamil

Venus Transit in Leo Effects on Zodiac Signs in tamil: The Venus Transit in Leo will take place on 17 July 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion