Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
வரப்போகும் காதலர் தினத்தில் இந்த 5 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத திருப்பம் வரப்போகுதாம்... உங்க ராசி என்ன?
காதல் என்பது சக்தி, நம்பிக்கை, மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் பலவற்றைத் தரும் மூன்றெழுத்து மந்திரமாகும். காதல் என்பது உங்களுக்கு பிடித்த எதிர்பாலினத்தாரிடம் மட்டும்தான் வர வேண்டும் என்ற அவசியமில்லை.
காதல் என்பது சக்தி, நம்பிக்கை, மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் பலவற்றைத் தரும் மூன்றெழுத்து மந்திரமாகும். காதல் என்பது உங்களுக்கு பிடித்த எதிர்பாலினத்தாரிடம் மட்டும்தான் வர வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் அன்பு செலுத்தும் அனைத்து விஷயங்களின் மீதும் வெவ்வேறு விதமான காதல் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு காதலின் அர்த்தம் மாறி விடுகிறது.

பருவ வயதில் உண்மையான அன்பு, அக்கறை, மரியாதை, நேர்மை, நம்பிக்கை, இன்பம் ஆகியவற்றைக் காட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த ஒருவர் தனது வாழ்க்கையில் வருவார் என்று கனவு காணத் தொடங்குகிறார்கள். காதல் அனைவருக்கும் ஒரு அசாதாரண மற்றும் சிறப்பு உணர்வை அளிக்கிறது. உண்மையான காதல் வாழ்க்கையில் எப்படி வருகிறது என்பதே பலரும் அறியாத ஒன்றாகும். காதலர் தினம் நெருங்கி வரும் இந்த சூழலில் சில ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் சிறப்பான கொண்டாட்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிஷபம்
இந்த காதலர் தினம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப்போகிறது. உற்சாகத்தால் நிரம்பிய தம்பதியர் இந்த நாளில் காதலின் இனிமையை போற்றலாம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் மறக்க முடியாத நாளாகவும், கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இது ஒரு இனிமையான காதலர் தினமாக இருக்கும். அவர்கள் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து எதிர்பாராத அன்பையும் ஆச்சரியமான பரிசுகளையும் அனுபவிக்க முடியும், இது அன்பு மற்றும் நம்பிக்கையின் பிணைப்பை வலுப்படுத்தும். இந்த வருட காதலர் தினம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

சிம்மம்
இந்த ஆண்டு காதலர் தினம் என்பது சிம்ம ராசிக்காரர்களுக்கானது. கவனத்தை விரும்பாதது போல் செயல்படாதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உணர்ச்சிகளுடன் நீங்கள் அதிகம் தொடர்பு கொள்ளும்போது, இந்த காதலர் தினம் அளிக்கும் அனைத்து அன்பையும், கவனத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு இது உங்களை சிறந்த நிலையில் வைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் அவர்களே எதிர்பார்க்காத விதத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் காதலும், ரொமான்ஸும் நிறைந்த உணர்ச்சிமிக்க காதலர் தினத்தை அனுபவிக்கப் போகிறார்கள். உங்கள் துணை உங்களை எதிர்பார்க்காத விதத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள்.

கும்பம்
உங்களுக்கும் நீங்கள் விரும்பும் ஒருவருக்கும் இடையே நல்லிணக்கத்திற்கும் அன்பிற்கும் உதவ இந்த காதலர் தினம் உங்களை ஒரு அழகான சூழ்நிலையில் வைக்கப்போகிறது. இந்தக் காதலர் தினத்தில், நீங்கள் உங்களின் காதலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், திருமணத்தை நோக்கி நகரவும் முயற்சிக்கலாம். உங்களின் அனைத்து முயற்சிகளும் இந்த காதலர் தினத்தில் வெற்றியை அடைவீர்கள்.



Click it and Unblock the Notifications