Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் பிரச்சனை பெரிதாகும்...
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் பெருந்தன்மை குணத்தைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முயற்சிக்கலாம். எனவே அத்தகையவர்களிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். ங்கள் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்கள் முதலாளி உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். ஆரோக்கியமாக இருக்க, தினமும் காலையில் வாக்கிங் செல்லுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்:6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 முதல் இரவு 8:18 வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு பிஸியான நாளாக இருக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. தொழிலதிபர்கள் இன்று வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் முதுகு அல்லது இடுப்பு தொடர்பான ஏதேனும் பழைய பிரச்சனை மீண்டும் எழலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 1:20 வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் அலுவலகத்தின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். தங்கம், வெள்ளி தொடர்பான வேலைகளைச் செய்தால் லாபம் கிடைக்கும். திடீரென்று பெரிய லாபம் வரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவும் வலுவாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கைகள் அல்லது கால்களில் வலி ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அமைதியான மனநிலையில் இருந்தால் பெரிய பிரச்சனையை தீர்ப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் இன்று உங்களுக்கு கூடுதல் பணி இருக்கும். இன்று வியாபாரிகளுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இன்று அதிகரித்து வரும் மன அழுத்தத்தால் உங்கள் ஆரோக்கியம் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:26
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 முதல் 9:15 வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று பண விஷயத்தில் நன்றாக இருக்கும். பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சில பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் உயர் பதவியைப் பெற விரும்பினால், உங்களால் முடிந்ததை செய்யுங்கள். வியாபாரிகள் இன்று புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். வீட்டில் முதியோர்கள் இருந்தால், அவர்களின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நாளின் இரண்டாம் பாதியில், திடீரென்று ஏதேனும் நல்ல செய்தி கிடைத்து, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:20 முதல் மாலை 6:25 வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். இது தவிர, பணியிடத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளின் தடைபட்ட வேலைகள் முடிவடையும். இது தவிர, உங்கள் கைகளில் ஒரு புதிய வாய்ப்பையும் பெறலாம். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் விரிசல் இருந்தால், இன்று சரியாகும். பணத்தின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:25 முதல் மதியம் 2:15 வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று வாக்குவாதங்களில் இருந்து விலகி உங்கள் முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். உங்கள் சிரமங்களை அதிகரிக்கும் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் மற்றும் விரைவில் உங்கள் நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இருப்பினும், நீங்கள் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு புதிய நபர்களுடன் வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 முதல் மாலை 6:50 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வேலை செய்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முன்னேற நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ முயற்சிக்க வேண்டும். நீங்கள் ஒரு அரசாங்க வேலையைச் செய்தால், இன்று உங்களுக்கு சில கடினமான மற்றும் பெரிய வேலைகள் ஒப்படைக்கப்படலாம். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிப்பது நல்லது. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு கசப்பை அதிகரிக்கும். குடும்பத்தில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பதற்றம் வீட்டின் சூழலை மோசமாக பாதிக்கும். இன்று உங்களுக்கு மன நிலை நன்றாக இருக்காது. பணத்தின் அடிப்படையில் நாள் சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 முதல் மதியம் 12:50 வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! கூட்டு குடும்பத்தில் வசிப்பவர்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண முயற்சி செய்யுங்கள். வீட்டின் பதற்றம் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த அனுமதிக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பேணுவது நல்லது. வணிகர்கள் இன்று எந்த ஒரு முக்கிய வணிக முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். நிதி இழப்புக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 முதல் இரவு 10:00 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வேலைகளை மாற்ற விரும்பினால், சமீபத்தில் நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் நேர்காணல் செய்திருந்தால், உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வைப் பெறலாம். அதேப் போல் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரிகள் இன்று பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். சில புதிய வேலைகளைத் தொடங்கவும் திட்டமிடலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கண்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரலாம். பணிபுரிபவர்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று உங்களின் கடின உழைப்பிற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இரும்பு வியாபாரம் செய்பவர்களும் இன்று நல்ல பண பலன்களைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் விவாதம் ஏற்படலாம். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளை பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் சில மதிப்புமிக்க பொருட்களையும் பெறலாம். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 1:20 வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று நிதி விஷயங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். பண விஷயத்தில் அலட்சியமாக இருந்தால், எதிர்காலத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் முன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். கோபமும் ஆணவமும் உங்களுக்கு நல்லதல்ல. வணிகர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில், நீங்கள் பாதிக்கப்படலாம். இன்று எந்த வேலையையும் அவசரமாக செய்யாதீர்கள். இல்லாவிட்டால் காயமடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:4
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 12:55 வரை



Click it and Unblock the Notifications











