Just In
- 2 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 2 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
- 5 hrs ago
மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…
- 5 hrs ago
எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா? அப்ப இனிமேல் இத வாங்குங்க...
Don't Miss
- Finance
இந்த முறையும் போச்சா..? படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..!
- Movies
கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்!
- News
இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்
- Sports
2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி! #INDvsWI
- Automobiles
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா?
உங்கள் கைகளில் இருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். உங்கள் கைரேகையில் மட்டுமல்ல உங்கள் விரலிலும் கூட உங்களைப் பற்றிய பல ரகசியங்கள் இருக்கிறது. இது ஜோதிடசாஸ்திரத்தின் மூலம் மட்டுமல்ல அறிவியல்ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும்போது டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் வெளிப்படுவது உங்கள் ஆள்காட்டி விரல்களின் வளர்ச்சியை குறைக்கும். இது உங்கள் மோதிர விரலுக்கும், ஆள்க்காட்டி விரலுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இது பெண்களுக்கு அதிக மாறுபாடுகளை ஏற்படுத்தும். பெண்களின் ஆள்காட்டி விரல் அவர்களின் குணத்தை பற்றி பல உண்மைகளைக் கூறக்கூடும். இந்த பதிவில் பெண்களின் ஆள்காட்டி விரலின் நீளம் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

அதிக சகிப்புத்தன்மை
ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட நீளம் குறைவாக உள்ள பெண்கள் அதிக தாங்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகமுள்ள பெண்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு குறைவாக உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது ஓட்டப்பந்தயம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் மற்ற பெண்களை விட வலிமையானவர்களாக இருப்பார்கள்.

மூளையின் செயல்பாடு
ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக இருக்கும் பெண்களின் மூளையின் செயல்திறன் மிகவும் அதிகமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கணிதத்தில் புலியாக இருப்பார்களாம். இயற்கையாகவே கருப்பையில் அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாட்டுக்கு உள்ளான பெண்களின் மூளையின் செயல்பாடு மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.

பாலியல் ஆர்வம்
கருப்பையில் அதிக டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாட்டுக்கு ஆளாவது அவர்களின் பாலியல் செயல்திறனை நிர்ணயிக்கிறது. ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்களின் அணுகுமுறைகளும் வித்தியாசமானதாக இருக்கும்.
MOST READ: தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா?

நினைவாற்றல்
ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக இருக்கும் பெண்களின் நினைவாற்றல் சக்திவாய்ந்ததாக இருக்கும். இவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவதற்கும், இவர்கள் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் இவர்களின் நினைவாற்றலும் ஒரு முக்கிய காரணமாகும்.

கவலை மற்றும் மனச்சோர்வு
இந்த விரலின் நீளம் குறைவாக உள்ளவர்கள் எளிதில் கவலை மற்றும் மனஅழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. கருப்பையில் அதிகமான ஆண் ஹார்மோன்களின் வெளிப்பாடு பெண்களை மிகவும் பாதிக்கும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் இவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

திருமண வாழ்க்கை
இந்த விரல் நீளம் குறைவாக இருக்கும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். இவர்களின் சுமூகமான அணுகுமுறையாலும், புத்திக்கூர்மையாலும் இவர்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்வார்கள். சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் இவர்களின் திருமண வாழ்க்கை இறுதியில் வெற்றிகரமானதாக அமையும்.

கோபம்
இவர்கள் அதிக கோபப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் கோபத்தில் சரியான காரணமும், நியாயமும் இருக்கும். ஆனால் அதனை இவர்கள் வெளிப்படுத்தும் விதம் மிகவும் கடுமையானதாக இருக்கும். இவர்கள் கோபமாக இருக்கும்போது இவர்கள் அருகில் செல்லாமல் இருப்பதுதான் மற்றவர்களுக்கு நல்லது. கோபம் தீர்ந்தவுடன் சகஜ நிலைக்கு தாங்களாவே திரும்பிவிடுவார்கள்.

அழகிய தோற்றம்
அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு பெண்களிடையே வித்தியாசமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த விரல் நீளம் குறைவாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள்.