Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
இந்த 5 ராசிக்காரங்க 2022-இல் அதிக பணத்தை சம்பாதிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புத்தாண்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஏனெனில் வரக்கூடிய 2022 ஆம் ஆண்டில் ஒருசில ராசிக்காரர்கள் ஏராளமான பணத்தை சம்பாதிப்பார்கள்.
புத்தாண்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஏனெனில் வரக்கூடிய 2022 ஆம் ஆண்டில் ஒருசில ராசிக்காரர்கள் ஏராளமான பணத்தை சம்பாதிப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் முன்னேற்றத்தையும், மரியாதையையும் பெறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அற்புதமான யோகத்தில் தொடங்குகிறது. இதனால் இந்த ஆண்டில் சில ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

இந்து நாட்காட்டியின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் நாள் கிருஷ்ண பட்ச சதுர்தசியாக இருக்கிறது. இந்நாளில் கன்னி லக்னம் மற்றும் மூல நட்சத்திர திரிகோணம் இருக்கும். அதோடு சந்திரன் தனுசு ராசியிலும், சூரியன் தனுசு ராசியிலும், புதன் மகரத்திலும் இருக்கும். கன்னி லக்னம் புத்திசாலித்தனம் மற்றும் செல்வத்திற்கு காரணமான புதனுடன் தொடர்புடையது. மறுபுறம், மூல நட்சத்திரம் இருப்பதால், இவை அனைத்தும் வளர்ச்சிக்கான யோகத்தை உருவாக்குவதால், இது நிதி கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டில் அதிக பணத்தை சம்பாதிக்கக்கூடிய அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
புத்தாண்டின் தொடக்கத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும். எதிர்பாராத பணத்தைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாகும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நீண்ட காலமாக சந்தித்து வந்த நிதி பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வராவிட்டாலும், இந்த ஆண்டில் உங்கள் கையில் கணிசமான அளவில் பணம் நிலைத்திருக்கும். இது உங்களுக்கு சந்தோஷத்தையும், சௌகரியத்தையும் கொடுக்கும். அதோடு, வேலையில் நன்கு பணிபுரிந்து பராட்டுக்களைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாத அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் வரக்கூடிய புத்தாண்டில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். ஆரோக்கியமும் மேம்படும். உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி கொள்வீர்கள். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சந்தோஷமும், சௌகரியமும் நிறைந்திருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களும் 2022 புத்தாண்டில் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். இதனால் இதுவரை இவர்கள் சந்தித்து வந்த பண பிரச்சனைகள் நீங்கும். ஆனால் இந்த ஆண்டில் கூடுதல் பணத்தை முதலீடு செய்வது, உங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலைமை 2022 ஆம் ஆண்டு முழுவதுமே வலுவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டின் தொக்கம் மிகவும் ஆராவாரத்துடன் இருக்கும். பல வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, இந்த ஆண்டு நிம்மதியாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
