For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் புத்தாண்டு அன்னைக்கு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு இத சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க!

|

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் முதல் மாதமான சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பாக தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர். தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இந்நாளை கொண்டாடுவார்கள்.

Happy Puthandu 2023: Tamil New Year Images, Quotes, Wishes, Messages, Cards, Greetings, Pictures and GIFs

தமிழர்கள் சிறப்பை பற்றி பேசி, ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்கை சொல்லிக்கொள்வர். இக்கட்டுரையில், கொடுக்கப்பட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

English summary

Happy Puthandu 2023: Tamil New Year Images, Quotes, Wishes, Messages, Cards, Greetings, Pictures and GIFs

Here we are talking about the Tamil New Year 2023: Wishes, Messages, Quotes For Friends, Family, WhatsApp Status in Tamil.
Desktop Bottom Promotion