For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னிக்கு செல்லும் சூரியனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு செல்கிறார். கன்னிக்கு செல்லும் சூரியன் அங்கு அக்டோபர் 17, 2020 வரை இருப்பார்.

|

வேத ஜோதிடத்தில், சூரிய மண்டலத்தில் இருக்கும் சூரியனுடன் கிரகங்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரிய பெயர்ச்சியானது நிகழும். அந்த வகையில் இந்த மாதம் சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு செல்கிறார். கன்னிக்கு செல்லும் சூரியன் அங்கு அக்டோபர் 17, 2020 வரை இருப்பார்.

Sun Transit In Virgo 2020: Effects On Different Zodiac Signs In Tamil

நவகிரகங்களின் ஆட்சியாளராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிட்ட தாக்கத்தை உண்டாக்கும். இப்போது கன்னி ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசியிலும் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sun Transit In Virgo 2020: Effects On Different Zodiac Signs In Tamil

This year Sun will transit in Virgo on 16 September 2020. The transit will affect different zodiac signs in different ways. To know how it will be affecting you, scroll down the article to read more.
Desktop Bottom Promotion