For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கும்பம் செல்லும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

இதுவரை சூரியன் மகர ராசியில் இருந்தார். அவர் பிப்ரவரி 12 ஆம் தேதி பிற்பகல் 21:03 மணிக்கு கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

|

வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தலைவராக புகழப்படும் சூரியன், மாதந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அப்படி இடம் பெயர்கையில் தான் ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கிறது. இதுவரை சூரியன் மகர ராசியில் இருந்தார். பிப்ரவரி 12 ஆம் தேதி பிற்பகல் 21:03 மணிக்கு கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். சூரியன் மெதுமான மற்றும் நிலையான மகர ராசியில் இருந்து, மிகவும் புதுமையான மற்றும் புரட்சிகரமான அடையாளமான கும்ப ராசிக்கு நகர்கிறார். இது பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும்.

Sun Transit in Aquarius on 12 February 2021 Effects on Zodiac Signs in Tamil

இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தமாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sun Transit in Aquarius on 12 February 2021 Effects on Zodiac Signs in Tamil

Sun Transit in Aquarius Effects on Zodiac Signs in Tamil : The Sun Transit in Aquarius will take place on 12 February 2021. Learn about remedies to perform in Tamil.
Desktop Bottom Promotion