For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021-இன் முதல் சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

பொதுவாக கிரகணங்கள் ராசிகளில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது 2021 ஆம் ஆண்டின் வருடாந்திர சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

|

2021 ஆம் ஆண்டின் வருடாந்திர சூரிய கிரகணம் ஜூன் 10 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நடக்கிறது. இந்த சூரிய கிரகணம் ஒரு நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும். இது இந்தியாவில் தெரியுமா என்றால், இல்லை. இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட கனடா, கிரீன்லாந்து மற்றும் ரஷ்யாவின் வடக்கு பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்த கிரகணம் 3 நிமிடம் 48 வினாடிகள் வரை நீடிக்கும்.

Solar Eclipse 2021 Effects On Zodiac Signs in Tamil

2021 ஜூன் 10 ஆம் தேதி நடக்கும் முதல் சூரிய கிரகணம், மதியம் 01:42 மணி முதல் 06:41 மணி வரை நடக்கும். வருடாந்திர சூரிய கிரகணத்தை என்ன தான் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாவிட்டாலும், இது வாழ்வில் பல்வேறு அம்சங்களில் அதன் நல்ல மற்றும் மோசமான விளைவுகளை வழங்கும். பொதுவாக கிரகணங்கள் ராசிகளில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது 2021 ஆம் ஆண்டின் வருடாந்திர சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

MOST READ: சனி பகவானின் கோபத்தைக் குறைக்க சனி ஜெயந்தி அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டியவைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Solar Eclipse 2021 Astrology: Effects On Zodiac Signs in Tamil

Here we are discussing about the Solar Eclipse of 2021 and its effects on all 12 zodiac signs. Take a look.
Desktop Bottom Promotion