For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...!

நாம் ஒரு விஷயத்தை பார்க்கவில்லை என்பதற்காக அது இல்லை என்று ஆகிவிடாது, கடவுளும் சரி, பேயும் சரி இரண்டுமே இதேபோலத்தான்.

|

Recommended Video

Signs of living in a haunted house | Ghost stories in tamil

பெரும்பாலான மக்கள் பேய்களை நம்புவதில்லை, அது மூடநம்பிக்கை என்றே கருதுகிறார்கள். ஆனால் இரவில் தனியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் பயப்படுவார்கள். அதற்கு காரணம் அவர்கள் மனதின் ஏதோவொரு மூலையில் பேய்கள் மீதான அச்சம் இருப்பதுதான். ஆனால் நம்மை சுற்றி பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

Signs That Will Tell If You Are Living In A Haunted House

அமானுஷ்ய நிகழ்வுகளை சந்தித்ததாக பலரும் தங்களின் சொந்த அனுபவங்களை கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். நாம் ஒரு விஷயத்தை பார்க்கவில்லை என்பதற்காக அது இல்லை என்று ஆகிவிடாது, கடவுளும் சரி, பேயும் சரி இரண்டுமே இதேபோலத்தான். நிஜமான ஆன்மாக்கள் அல்லது பேய் இருக்கும் வீடுகள் பேய் படங்களில் காட்டப்படும் வீடுகள் போல இருக்காது. ஆனால் அந்த வீடுகளில் நிச்சயம் சில வித்தியாசங்கள் இருக்கும். ஒரு வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் ஒரு வீட்டில் பேய் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Will Tell If You Are Living In A Haunted House

Here are signs that will tell if you are living in a haunted house.
Story first published: Wednesday, January 22, 2020, 14:51 [IST]
Desktop Bottom Promotion