For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

|

பாலியல் நடைமுறைகள் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அப்போது இருக்கும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருவதாகும். ஆனால் பாலியல் செயல்பாடுகள் என்பது உலகம் உருவான காலம் முதலே இருந்து வருகிறது. அந்த வகையில் பண்டைய கால பாலியல் நடைமுறைகள் மற்றும் சடங்குகள் பற்றி நாம் பல இதுவரை விஷயங்களை படித்திருப்போம்.

கடந்த நூற்றாண்டுகளில் இருந்த பாலியல் நடைமுறைகள் என்பது நம்மை உறையவைக்கக் கூடியதாக இருந்தது. செக்ஸ் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த தகவல்கள் உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பலவீனமான மனதுடையவர்களுக்கோ இவை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். நீங்கள் எந்தவகை என்பதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெவ்வேறு கன்னிகளுடன் உடலுறவு கொள்வது மரணத்தை வெல்ல வைக்கும்

வெவ்வேறு கன்னிகளுடன் உடலுறவு கொள்வது மரணத்தை வெல்ல வைக்கும்

கிமு 300 இல், பண்டைய சீனாவில் ஒரு பாலியல் கையேடு இருந்தது, நீங்கள் ஒவ்வொரு இரவும் வெவ்வேறு கன்னிகளுடன் உடலுறவு கொண்டு, விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால், நீங்கள் அழியாதவர்களாகி விடுவீர்கள். அது மட்டுமல்லாமல், குள்ளமான ஆண்கள் மேலே இருந்து உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் உயரமான ஆண்கள் தலையை சற்று வலது பக்கமாக பார்த்தபடி கீழ்நோக்கி இருக்க வேண்டும் என்றும் இந்த கையேடு பரிந்துரைத்தது.

உடலுறவின் போது பெண்கள் சத்தம் போடக்கூடாது

உடலுறவின் போது பெண்கள் சத்தம் போடக்கூடாது

1894 ஆம் ஆண்டில்,உடலுறவு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக நம்பப்பட்டது, ஆனால் அது தாங்க வேண்டிய ஒன்றாக இருந்தது. எனவே இரண்டு பேர் உடலுறவில் ஈடுபடும்போது, அவர்கள் அதை முழு இருளில் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. மேலும் அந்தப் பெண் அமைதியாக படுத்திருக்க வேண்டும், ஒருபோதும் கூக்குரலிடவோ அல்லது சத்தம் போடவோ கூடாது என்று கூறப்பட்டது.

MOST READ: கோவிஷீல்டு Vs கோவாக்சின் Vs ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளில் எது குறைவான பக்க விளைவுகளை கொண்டது தெரியுமா?

திருமணமாகாத பெண்கள் அந்நியர்களுடன் உடலுறவு கொள்வது அவசியம்

திருமணமாகாத பெண்கள் அந்நியர்களுடன் உடலுறவு கொள்வது அவசியம்

பண்டைய அசீரியாவில் தனித்துவமான விபச்சார சடங்குகள் இருந்தன. திருமணமாகாத பெண்கள் அனைவரும் விபச்சாரத்திற்கு முன்வர வேண்டியதுவது கட்டாயமாக இருந்தது. கடவுளின்அருளைப் பெற, அவளர்கள் அப்ரோடைட்டின் புனித இடத்தில் ஒரு அந்நியனுடன் உடலுறவு கொள்ள வேண்டும். இந்த புனிதமான சடங்கை உயர் குலத்தில் பிறந்த பெண்கள் மற்றும் தாழ்ந்த குலத்தில் பிறந்து பெண்கள் இருவருமே பின்பற்ற வேண்டியிருந்தது.

இறுக்கமாக கட்டப்பட்ட முடி பாலியல் அழுத்தத்தை அளிக்கும்

இறுக்கமாக கட்டப்பட்ட முடி பாலியல் அழுத்தத்தை அளிக்கும்

1888 ஆம் ஆண்டில், உடலுறவு குறித்த வழிகாட்டி வெளியிடப்பட்டது, அதன்படி மார்பில் அணியும் கோர்செட்டுகளை அணிவது இரத்தத்தை இதயத்திற்குத் திரும்புவதைத் தடைசெய்தது, இதன் மூலம் பாலியல் உறுப்புகளின் ஆற்றல் அதிகரிப்பது மற்றும் பாலியல் உறவில் உற்சாகத்தை அதிகரிப்பதன் மூலம் உச்சத்திற்கு வழிவகுத்தது. கூந்தலில் கனமான முடி போடுவது சிறுமூளைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பப்பட்டது, இது பாலியல் உறுப்புகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும்.

டில்டோஸ் 26,000 ஆண்டுகளுக்கு முன் பொதுவானதாக இருந்தது

டில்டோஸ் 26,000 ஆண்டுகளுக்கு முன் பொதுவானதாக இருந்தது

செக்ஸ் பொம்மைகள் நவீன காலத்தின் கண்டுபிடிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானதாகும். ஒரு கல் டில்டோ சுமார் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பண்டைய நாகரிகங்களில், குறிப்பாக எகிப்தியர்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்பட்டது. உயிருள்ள தேனீக்களால் நிரப்பப்பட்ட வைப்ரேட்டரை முதன்முதலில் பயன்படுத்தியவர் கிளியோபாட்ரா என்றும் நம்பப்படுகிறது.

MOST READ: ஆண்கள் தங்கள் மனைவியிடம் இருக்க வேண்டுமென்று விரும்பும் 'அந்த' 6 விஷயங்கள் என்ன தெரியுமா?

மாதத்திற்கு நான்கு முறை உடலுறவு போதுமானதாக கருதப்பட்டது

மாதத்திற்கு நான்கு முறை உடலுறவு போதுமானதாக கருதப்பட்டது

1900 ஆம் ஆண்டில், திருமணம் குறித்த ஒரு புத்தகம் ஒரு மாதத்திற்கு நான்கு முறை உடலுறவு கொள்வது போதுமானது என்று கூறியது. ஒரு ஜோடி அதை விட அதிகமான உடலுறவில் ஈடுபட்டால், அது அவர்களின் உறவிற்கு அதிகப்படியானதாக கருதப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking Love Making Practices of All Time

Check out the shocking love making practices of all time.
Story first published: Saturday, May 15, 2021, 18:30 [IST]