For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shiv Chalisa in Tamil: மகா சிவராத்திரியில் 'இந்த' பாடல்களை பாடினால் சகல நன்மைகளும் கிடைக்குமாம்!

சிவ சாலிசா என்பது சிவபெருமானை எழுப்பி, அவரைத் துதித்து, நிறைவேற்றும் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் கஷ்டங்களையும் நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்ளும் ஒரு சிவ ஸ்தோத்திரமாகும்.

|

மகா சிவராத்திரி என்பது சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். சிவபெருமான் தேவலோக நடனம் ஆடும் இரவையும் குறிக்கும் பெயர். மகா சிவராத்திரி மிகவும் பிரபலமான இந்து பண்டிகை. மகா சிவராத்திரி அன்று சிவனை பூஜை செய்து விரதம் மேற்கொண்டு வழிபடுவது வழக்கம். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனை வழிபட சிவா மந்திரம் மற்றும் சிவன் பாடல்களை பாடி அவரை வழிபடலாம். அவ்வாறு வழிபடுவதால் உங்களுக்கு பல நன்மைகளை அவர் அளிப்பார்.

shiv-chalisa-in-tamil-lyrics-meaning-chanting-benefits-and-importance

சிவ சாலிசா என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடல், அதாவது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 40 பாடல்கள். உறுதியான நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புள்ள இதயத்துடனும், உண்மையான அன்புடனும் சிவபக்தியுடனும் சிவ சாலிசாவை உச்சரித்தால், அவர் மிகக் கொடூரமான பாவங்களை கூட மன்னிப்பார் என்று நம்பப்படுகிறது. சாலிசா முக்தி பெற அல்லது மோட்சத்தை அடைய ஜபிக்கப்படுகிறது. சிவ சாலிசாவை மரியாதையுடன் நம்பிக்கையுடன் உச்சரிப்பவர், மகிழ்ச்சியான மற்றும் பதற்றமில்லாத வாழ்க்கையை நடத்துகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shiv Chalisa in Tamil: Lyrics, Meaning, Chanting, Benefits and Importance

Shiv Chalisa in Tamil: Know slokas, mantras, lyrics, meaning, chanting importance and benefits of Shiv Chalisa in Tamil.
Desktop Bottom Promotion