For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா?

சனி 2022 ஏப்ரல் 29 முதல் கும்ப ராசியில் இருப்பார். 2022 ஜூலை 11 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி, அதன் பின் மகரத்திற்கு மாறி ஜனவரி 18, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை இருப்பார்.

|

Sani Peyarchi 2022 Palangal in Tamil : சனி 2022 ஏப்ரல் 29 முதல் கும்ப ராசியில் இருப்பார். 2022 ஜூலை 11 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி, அதன் பின் மகரத்திற்கு மாறி ஜனவரி 18, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை இருப்பார். கும்ப ராசியில் சனி பகவான் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இப்போது மகரத்தில் இருந்து கும்பத்திற்கு மாறும் சனிபகவான் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பணம், குடும்பம், கல்வி, திருமண வாழ்க்கை, அதிர்ஷ்டம் வியாபாரம், பாவ புண்ணியம், லாபம் மற்றும் செலவுகள் என வாழ்க்கையில் பல விஷயங்களில் எந்த மாதிரியான பலனைக் கொடுக்கப் போகிறார் என்பதைக் காண்போம்.

Sani Peyarchi Saturn Transit 2022 in Aquarius ; Effects on Dhaiya And Sade Sati On Zodiac Signs in Tamil

பொதுவாக சனி ஒரு அசுப கிரகமாக கருதப்படுகிறது. ஆனால், இது ஒருவரின் பாவ புண்ணியங்களுக்கான பலனைத் தரும் நீதிக்கான காரக கிரகம். நீங்கள் புண்ணியம்/நன்மைகளை செய்திருந்தால், சனி நிச்சயம் உங்களுக்கு சுப பலன்களையே தருவான். ஆனால் பாவம் செய்திருந்தால், அதற்காக நிச்சயமாக தண்டிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இப்போது 2022 ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருக்கும் சனியால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sani Peyarchi Saturn Transit 2022 in Aquarius ; Effects on Dhaiya And Sade Sati On Zodiac Signs in Tamil

Sani Peyarchi 2022 Palangal : Saturn Transit 2022 in Aquarius from 29th April 2022. Shani Gochar happen in 2022 and 8 zodiac signs shani will face sade sati and dhaiya know effect on all zodiac signs in tamil. Read on.
Desktop Bottom Promotion