For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் முன்னோர்களை வணங்கி காகத்திற்கு ஏன் சோறு வைக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?

பித்ரு தோஷம் அல்லது முன்னோர்களின் சாபம் உள்ளவர்களுக்கு பித்ரு பக்ஷா ஒரு குறிப்பிடத்தக்க காலமாகும். இவ்வாறு, மக்கள் ஷ்ரதா சடங்குகளைச் செய்கிறார்கள்

|

பித்ரு பட்சம் அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள்படும்) இந்த 16-சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. பித்ரு பக்ஷா என்பது இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இறந்த அன்புக்குரியவர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் காலமாகும்.

Pitru Paksha : Shradh dates, Rituals and significance

இதற்காக, அவர்கள் தர்பன் மற்றும் ஷ்ரத் சடங்குகளைச் செய்கிறார்கள் மற்றும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய செய்கிறார்கள். இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது. இக்கட்டுரையில், பித்ரு பட்சம் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pitru Paksha 2020: Shradh dates, Rituals and significance

Here we are talking about the pitru paksha 2020 Shradh dates, rituals and significance and other details in tamil.
Desktop Bottom Promotion