ஜோஷின் #EkNumberChallenge-இன் வெற்றியாளர்களின் பட்டியல் இதோ! நீங்களும் அவர்களுள் ஒருவரா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஆப்பான ஜோஷ், பயனர்கள் தங்களின் சொந்த வீடியோக்களை பதிவேற்றுவதற்கான தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஷாட் வீடியோ ஆப்பை தனித்துவமாக்குவது என்னவென்றால், பயனர்கள் தங்களின் படைப்புக்களுக்கு சிறப்பான ஃபில்டர்கள் மற்றும் வேடிக்கையான விளைவுகளைப் பயன்படுத்தி மேம்படுத்த உதவுகிறது. ஜோஷ் என்பது பல மொழிகளில் பல வகைகளில் தினசரி பொழுதுபோக்கை கழிக்கக்கூடிய ஒரு ஆப் ஆகும். இதில் கண்டன்ட் உருவாக்கத்தைத் தவிர, பயனர்கள் வேடிக்கையான சவால்களில் பங்கேற்கவும், சமூக ஊடகங்களில் ஒரு நட்சத்திரமாக மாறவும் இந்த ஆப் ஊக்குவிக்கிறது.

ஜோஷ் நெருக்கடியான காலங்களில் தேசத்திற்கு உதவி கரம் நீட்ட #BlueWarrior பிரச்சாரம் போன்ற சமூக முன்முயற்சிகளின் மூலம் முக்கிய பங்கு வகித்தது. குறுகிய காலத்திற்குள், வேகமாக வளர்ந்த வரும் இந்த ஆப் அதன் தனித்துவமான அணுகுமுறையால் கண்டன்ட் உருவாக்க உலகில் முக்கியமானதாக மாறியுள்ளது.

One Year Of Josh: Winners Of #EkNumberChallenge Announced! Are You One Of Them?

ஜோஷின் முதல் ஆண்டுவிழா சேலஞ்ச்

ஆகஸ்ட் 2021 இல் அதன் முதல் ஆண்டுவிழாவில், ஜோஷ் ஆப் 'Ek Number' என்ற தலைப்பில் ஒரு அற்புதமான சேலஞ்ச்சை அறிவித்தது. இது இந்த மாதம் 20 ஆம் தேதி நேரலைக்கு வந்தது. #EkNumber சேலஞ்ச்சின் ஒரு பகுதியாக, ஜோஷ்ஷில் உள்ள மிகவும் பிரபலமானவர்களைக் கொண்டு நகைச்சுவை, நடனம், ஃபேஷன், ஃபிட்னஸ், உணவு ஆகிய ஐந்து பிரிவுகளில் எட்டு மொழிகளில் சவாலை உருவாக்கினர். அட்னான் ஷேக், சமீக்ஷா சுட், பைசல் ஷேக், விஷால் பாண்டே, மிண்ட் ரெசிபி மற்றும் மதுராஸ் கிச்சன் போன்ற பிரபலமான பெயர்கள் இதில் அடங்கும்.

பைசல் ஷேக் தனது சவாலை அறிவிப்பதை இங்கே பாருங்கள்:

https://share.myjosh.in/video/07a6e789-860d-497e-961c-dd40f08b991e

தீபக் துளஸ்யன் சவாலை அறிவிப்பதை இங்கே பாருங்கள்:

https://share.myjosh.in/video/da6124cd-fafa-444a-a38f-ec55fd24795b

க்ரிஷ் கவாலி சவாலை அறிவிப்பதை இங்கே பாருங்கள்:

https://share.myjosh.in/video/e8478f79-9fff-4f9f-b155-6b1e3270f18c

இந்த #EkNumber சவாலை இந்தியாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான சோனு சூட் மற்றும் மௌனி ராய் ஆகிய இருவரும் முன்னெடுத்தனர். அதோடு சில சிறந்த செல்வாக்குமிக்கவர்களும் இந்த பாலிவுட் ஜோடியுடன் சேர்த்து சில பொழுதுபோக்கு வீடியோக்கள் மூலம் 'EkNumber' சேலஞ்ச் பற்றிய தகவலைப் பரப்பினர். சோனு சூட் மற்றும் மௌனியைத் தவிர, KPY பாலா, கிங்ஸ் யுனைடெட் சுரேஷ் மற்றும் ருஹி சிங் போன்ற பிரபலங்களும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டுள்ளனர்.

ஜோஷின் செல்வாக்குமிக்கவர்களுடன் மௌனி ராய்:

#EkNumber-க்கான சிறந்த பதில்கள்

ஜோஷ் #EkNumber-இல் ஃபைஸ் பலூச்:

#EkNumber சேலஞ்ச்சானது பயனர்களிடம் இருந்து பெரும் பதிலைப் பெற்றது. அதிலும் இந்த வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜோஷ் IG ஃபில்டர் இந்த வீடியோக்களை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. #EkNumber சேலஞ்ச் இதுவரை 81 K வீடியோக்கள், 162.7 M இதயங்கள் மற்றும் 2B பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஜோஷ் #EkNumber-இல் ஈஷன் மாசிஹ்:

ஜோஷ் #EkNumber-இல் வைஷ்ணவி நாயக்:

இப்போது ஜோஷில் தங்களுடைய வீடியோக்களை பதிவிட்டு வெற்றி பெற்றவர்களைக் காண்போம்.

#EkNumber சவாலின் வெற்றியாளர்களின் பட்டியல்

வாக்குறுதி அறித்தபடி, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் உள்ளன. #EkNumber சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 வரை ரொக்க பரிசும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, அவர்கள் ஜோஷ் ஆல் ஸ்டார்ஸில் சேர்க்கப்படுவார்கள் மற்றும் ஆண்டு புத்தகத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரோல் மாடல்களுடன் ஓர் சந்திப்பிற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

சோனு சூட் மற்றும் மௌனி ராய் ஆகியோரால் IG நேரலை மூலம் அறிவிக்கப்பட்ட #EkNumber சவாலின் வெற்றியாளர்களுள் சிலர்:

மெஹுல் படேல்

https://share.myjosh.in/video/f371dc9c-4f24-4182-925c-30b5a0d863d9

ஜெய்தீப் மகவனா

https://share.myjosh.in/video/f62bb02f-1615-4989-9f9e-9adb67a09a22

ஜோனி நகும்

https://share.myjosh.in/profile/ac8fd3ee-54fb-4670-a6c1-772a21e58a4c

ஆர்யன் டைகர்

https://share.myjosh.in/profile/708ae223-d295-4fae-8d5c-82f845b7a297

நீரஜ் சுகுமாரன் ஹிமாசாகர்

https://share.myjosh.in/profile/ce6691ac-0b94-4745-8837-e0affc2aa4ab

ஒமைஸ் கான்

https://share.myjosh.in/profile/5cb3632c-045a-48f1-b812-78814759f35e

ஆர்த்தி ராஜ்புத்

https://share.myjosh.in/profile/49d96b97-322e-45a5-9733-222954a2c7ab

ருசிகா தாக்கூர்

https://share.myjosh.in/profile/1c2f9cd6-a496-4e67-afbb-b144039703fd

மாதுரி தாமரசிங்கு

https://share.myjosh.in/profile/1a55d18d-0ee9-40f2-99f7-1184fd02f042

ஜெய் ராணா

https://share.myjosh.in/profile/305506e2-0a95-4f2d-a4a7-b0b70ef24273

விஷால் மேனன் எல்

https://share.myjosh.in/profile/63e5448e-6191-45cc-ba27-e38ff38ee78d

ஸ்ரீஜிதா மிஸ்ரா

https://share.myjosh.in/profile/bf428e51-4d11-42e7-8236-92c453b4b7cf

ஜோஷ் ஆப்பின் #EkNumberChallenge-இல் வெற்றி பெற்ற அனைவரின் பெயர்களையும் பாருங்கள்.

ஜோஷ் தனது முதல் பிறந்தநாளில் இந்த அற்புதமான போட்டியைத் தவிர, 'Ek Number Josh Anniversary' வீடியோவையும் வெளியிட்டது. இது கிளிண்டன் செரிஜோ-பியானா கோம்ஸின் பெப்பி பாடல். இந்த 'ஜோஷ் மெய் ஆஜா' பாடல் தான், சிறப்பு ஆண்டுவிழா பாடலாகும்.

Story first published: Monday, August 30, 2021, 17:49 [IST]
Desktop Bottom Promotion