For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அன்னையர் தினத்தில் உங்க அம்மாவுக்கு 'இத' அனுப்புனா... ரொம்ப சந்தோஷப்படுவாங்களாம் தெரியுமா?

|

Mother's Day 2023 Wishes In Tamil: உலகின் உன்னதமான உயிர்களாகிய அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. அன்னையர்களிடம் இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து நீங்கள் ஆசிர்வாதங்களை பெறலாம்.

Happy Mothers Day 2023 Wishes, Quotes, Greetings, Thoughts, Images, Whatsapp Status Messages for Your Mom in Tamil

உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நாளே பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டில் மே 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்த அன்னையர் தினத்தில் உங்கள் அன்னைக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2

வாழ்த்து 2

உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3

வாழ்த்து 3

இந்த அன்னையர் தினம் உலகுக்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் முழு உலகமும்! அன்பான அன்னையருக்கு வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5

வாழ்த்து 5

அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

உழைப்பு சுரண்டலையும், தன் தியாகத்தையும் குடும்பத்திற்காக எளிமையாக கடந்து செல்பவள் தாய்! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7

வாழ்த்து 7

அன்புள்ள அம்மா, நான் உங்களிடமிருந்து பெற்ற அன்பின் அளவை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8

வாழ்த்து 8

கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கியவள் அன்னை! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10

வாழ்த்து 10

அன்பின் முழு வடிவமே அன்னை! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Mothers Day 2023 Wishes, Quotes, Greetings, Thoughts, Images, Whatsapp Status Messages for Your Mom in Tamil

Here are the mothers day wishes, greetings, images, quotes, messages, whatsapp and facebook status in tamil.
Desktop Bottom Promotion