For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...!

இந்த உலகத்தில் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான நல்ல குணம் நேர்மை ஆகும். நமது நேர்மைதான் மற்றவர்கள் நம்மை மதிக்கும் அளவுகோலாக இருக்கிறது.

|

இந்த உலகத்தில் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான நல்ல குணம் நேர்மை ஆகும். நமது நேர்மைதான் மற்றவர்கள் நம்மை மதிக்கும் அளவுகோலாக இருக்கிறது. நமது நேர்மைதான் இந்த சமூகத்தில் நமது அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த அடிப்படை குணம் இப்பொழுது அரிய குணமாக மாறிவிட்டது. நேர்மை என்பதோ சுயஒழுக்கம் என்பதோ மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது.

most morally corrupt zodiac signs

சிலர் தனக்கென ஒரு விதிகளையும், நியாயங்களையும் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு அதன்படி நடப்பதுதான் நேர்மை என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அது தார்மீகரீதியாக அநீதியான செயலாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து கொள்வதில் அவர்களுக்கு எந்த குற்றவுணர்வும் இருக்காது. இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நேர்மையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Morally Corrupt Zodiac Signs

People who born in these zodiac signs are morally corrupt.
Desktop Bottom Promotion