For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா?

அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்றால் அது திருமணம்தான். கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என எது மாறினாலும் ஆண், பெண் சேர்ந்து வாழ்வது என்பது எங்கும் மாறுவதில்லை.

|

ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் இருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு ஒவ்வொரு நாட்டிற்கும் மட்டுமின்றி ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும் என்று கூட தனித்தனி கலாச்சாரங்களும், மரபுகளும் உள்ளது. இதில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Most Bizarre Divorce Laws Around The World

அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்றால் அது திருமணம்தான். கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என எது மாறினாலும் ஆண், பெண் சேர்ந்து வாழ்வது என்பது எங்கும் மாறுவதில்லை. திருமணம் எப்படி அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கிறதோ அதேபோல விவாகரத்தும் அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. ஆனால் விவகாரத்திற்கான சடங்குகளும், வழிமுறைகளும், காரணங்களும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறும். இந்த பதிவில் உலகின் சில அசாதாரண மற்றும் வினோதமான திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Bizarre Divorce Laws Around The World

Here is the list of some most bizarre divorce laws around the world.
Desktop Bottom Promotion