For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது 'இத' அனுப்ப மறந்துடாதீங்க...!

|

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்- 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான அன்று அவரை வணங்கி, மக்களிடையே அன்பை பரப்ப மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினருக்கும் கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே இத்தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடும். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் மற்றும் கேக் தயாரிப்பது, அதனை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு வந்து பரிசு தருவது என இப்பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

Merry Christmas 2023: Wishes, Images, Greetings, Quotes, Messages, Whatsapp Status in Tamil

இத்தகைய கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள். இக்கட்டுரையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Merry Christmas 2023: Wishes, Images, Greetings, Quotes, Messages, Whatsapp Status in Tamil

Merry Christmas 2023 Wishes in tamil: Happy Christmas: Celebrate the day with your loved ones by sending wishes, Images, Messages, Greetings, Quotes, Greetings Pictures, Whatsapp and Facebook Status.
Desktop Bottom Promotion