For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Budh Gochar August 2022: கன்னி செல்லும் புதனால் இந்த ராசிகளுக்கு பொற்காலமா இருக்கப் போகுது...

2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம்.

|
Budh Rashi Parivartan Mercury Transit in Virgo on 21 August 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறது. இந்த புதன் புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். 2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது புதன் கன்னி ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Budh Rashi Parivartan Mercury Transit in Virgo on 21 August 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

Budh Rashi Parivartan 2022 In Kanya Rashi; Mercury Transit in Virgo Effects on Zodiac Signs: The Mercury Transit in Virgo will take place on 21 August 2022. Learn about remedies to perform in tamil.
Story first published: Friday, August 19, 2022, 15:08 [IST]
Desktop Bottom Promotion