For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் வரப்போற மாசம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமா இருக்கப்போகுதாம்!

ரிஷப ராசிக்கு புதன் செல்லும்போது அது அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குகிறது. ரிஷப ராசிக்காரர்களிடம் புதன் நீடித்த, உறுதியான மற்றும் நிலையான விஷயங்களை உருவாக்க முயல்கிறது.

|

புதன் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் புத்தி, பகுப்பாய்வு, தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல், கணக்கீட்டு திறன், இளைய உடன்பிறப்புகள், பொழுதுபோக்குகள், கையாளும் திறன்கள், புத்திசாலித்தனம், விரைவான முடிவெடுக்கும் போன்றவற்றைக் குறிக்கும் கிரகம். ரிஷப ராசி வட்டத்தின் இரண்டாவது அடையாளமாகக் கருதப்படுகிறது, இது சுக்கிரனால் ஆளப்படுகிறது, அவருடன் புதன் ஒரு நட்பு உறவைப் பகிர்ந்து கொள்கிறது.

Mercury Transit in Taurus on 01 May 2021 Effects on Zodiac Signs in Tamil

ரிஷப ராசிக்கு புதன் செல்லும்போது அது அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்குகிறது. ரிஷப ராசிக்காரர்களிடம் புதன் நீடித்த, உறுதியான மற்றும் நிலையான விஷயங்களை உருவாக்க முயல்கிறது. செல்வத்தையும் உடைமைகளையும் வளர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு உறுதுணையாக புதன் இருக்கிறது. ரிஷப ராசியில் புதனின் மாற்றம் 1 மே 2021 அன்று காலை 5:32 மணிக்கு 26 மே 2021, 07:50 முற்பகல் வரை நீடித்திருக்கும். இதனால் மற்ற ராசிகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Transit in Taurus on 01 May 2021 Effects on Zodiac Signs in Tamil

Mercury Transit in Taurus Effects on Zodiac Signs in Tamil: The Mercury Transit in Taurus will take place on 01 May 2021.
Desktop Bottom Promotion