For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேஷம் செல்லும் புதனால் அதிக கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

புதன் ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு 21:05 மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த மேஷ ராசியில் புதன் மே 1 ஆம் தேதி அதிகாலை 05:49 மணி வரை இருக்கும்.

|

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன் கருதப்படுகிறது. ஒருவரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள்.

Mercury Transit in Aries on 16 April 2021 Effects on Zodiac Signs in Tamil

இத்தகைய புதன் ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு 21:05 மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த மேஷ ராசியில் புதன் மே 1 ஆம் தேதி அதிகாலை 05:49 மணி வரை இருக்கும். மீன ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்தமாதிரியான பலன்களைத் தரப் போகிறது என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Transit in Aries on 16 April 2021 Effects on Zodiac Signs in Tamil

Mercury Transit in Aries Effects on Zodiac Signs in Tamil : The Mars Transit in Gemini will take place on 16 April 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion