For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கும்பத்திற்கு செல்லும் புதனால் பல சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

புதன் ஜனவரி 25 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். கும்ப ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படுபவர் தான் புதன். இதற்கு காரணம் புதன் எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து அதன் பலன்கள் இருக்கும். புதன் ஒருவரது ராசியில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் கையாளுவார். அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் பதற்றமாக இருப்பதோடு, அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள்.

Mercury Transit in Aquarius on 25 January 2021 Effects on Zodiac Signs in Tamil

இப்படிப்பட்ட புதன் ஜனவரி 25 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். கும்ப ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Transit in Aquarius on 25 January 2021 Effects on Zodiac Signs in Tamil

Mercury Transit in Aquarius Effects on Zodiac Signs in Tamil : The Mercury Transit in Aquarius will take place on 25 January 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion