Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
May Day Quotes : இந்த தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்கள்கிட்ட 'இத' சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க...!
May Day 2023: தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.
அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.
உழைக்கும் மக்களை மதிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
மே 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உலக தொழிலார்களே ஒன்று படுங்கள்!
உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டை கட்டமைக்கிறது. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
ஒரு தொழிலாளி ஒரு படைப்பாளி மற்றும் ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
உழைப்போம்!
உயர்வோம்!
இலக்கை அடைவோம்!
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை கொண்டாடுவோம். மே 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
உங்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள். நம் தேசத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நாளை நாம் பயன்படுத்திக்கொள்வோம். தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
நம் தேசத்தை உருவாக்கிய உருவாக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு தொழிலார்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications