For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

May Day Wishes : இந்த தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்கள்கிட்ட 'இத' சொல்லுங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க...!

|

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும். உழைக்கும் மக்களை மதிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

மே 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க போகும் ராசிகளின் பட்டியல்... நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க தெரியுமா?

வாழ்த்து 2

வாழ்த்து 2

உலக தொழிலார்களே ஒன்று படுங்கள்!

உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3

வாழ்த்து 3

உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டை கட்டமைக்கிறது. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

ஒரு தொழிலாளி ஒரு படைப்பாளி மற்றும் ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

உங்க ராசிப்படி உங்க காதலிக்கு உங்கள பிடிக்காம போக காரணம் என்னவா இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!

வாழ்த்து 5

வாழ்த்து 5

உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

உழைப்போம்!

உயர்வோம்!

இலக்கை அடைவோம்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7

வாழ்த்து 7

உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை கொண்டாடுவோம். மே 1 தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

கொடிய கொரோனா உங்க நுரையீரல மட்டுமில்ல 'இந்த' உறுப்புகளையும் கடுமையா பாதிக்குமாம் தெரியுமா?

வாழ்த்து 8

வாழ்த்து 8

தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

உங்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள். நம் தேசத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நாளை நாம் பயன்படுத்திக்கொள்வோம். தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10

வாழ்த்து 10

நம் தேசத்தை உருவாக்கிய உருவாக்கி கொண்டிருக்கும் ஒவ்வொரு தொழிலார்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

May Day 2021: Wishes, Quotes, Images, Messages, WhatsApp Status For Labour Day in Tamil

May Day, which falls on the 1st of May every year, aims to celebrate workers. Here are some May Day wishes to send to your special friends and family.